SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

50.பொது அறிவு வினா – விடைகள்

பொது அறிவு வினா விடைகள்
21.இவற்றில் ஜக்கிய நாடுகள் அவையின் நாள் எது?
அ)ஆகஸ்ட் 26
ஆ)ஜுன் 14
இ)அக்டோபர் 24
ஈ)டிசம்பர் 12
விடை : இ)அக்டோபர் 24

22.ஐ.நா.வின் தலைமையகம் எங்கு அமைந்தள்ளது?
அ)வியன்னா
ஆ)ரோம்
இ)மன்ஹாட்டன்
ஈ)வாஷிங்டன்
விடை : இ)மன்ஹாட்டன்

23.உலக நீதிமன்றம் என அழைக்கப்படும் பன்னாட்டு நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது
அ)நியூயார்க்
ஆ)ஹேக்
இ)வயன்னா
ஈ)பாரிஸ்
விடை : ஆ)ஹேக்

24.இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
அ)2009
ஆ)2010
இ)2008
ஈ)2011
விடை : ஆ)2010

25.குழந்தைகள் தினம்
அ)அக்டோபர் 5
ஆ)மார்ச் 4
இ)ஆகஸ்ட் 15
ஈ)நவம்பர் 14
விடை : ஈ)நவம்பர் 14

26.குழந்தைத் திருமணத் தடைச்சட்ட திருத்தத்தின் பெண்களின் திருமண வயது
15
அ)15
ஆ)16
இ)17
ஈ)18
விடை : ஈ)18

27.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகள் எத்தனை?
அ)18
ஆ)20
இ)22
ஈ)24
விடை : இ)22

28.தேசிய ஒருமைப்பாடு தினம்
அ)அக்டோபர் 2
ஆ)நவம்பர் 19
இ)டிசம்பர் 18
ஈ)ஜனவரி 14
விடை : ஆ)நவம்பர் 19

29.உலக எழுத்தறிவு தினம்
அ)செப்டம்பர் 8
ஆ)அக்டோபர் 14
இ)நவம்பர் 5
ஈ)டிசம்பர் 21.
விடை : அ)செப்டம்பர் 8

30.உலக மக்கள் தொகை தினம்
அ)மே 5
ஆ)ஜீலை 11
இ)ஆகஸ்ட் 24
ஈ)நவம்பர் 15
விடை : ஆ)ஜீலை 11



No comments:

Post a Comment