SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

50.தாவர உணவூட்டம்,புற அமைப்பியல் மற்றும் சுவாசித்தல்

தாவர உணவூட்டம்,புற அமைப்பியல் மற்றும் சுவாசித்தல்
21.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)ஒளிதற்சார்பு உயிரி நைட்ரோசோம் மோனாஸ்
ஆ)வேதிதற்சார்பு உயிரி பசும் கந்தக பாக்டீரியா
இ)ஒளிதற்சார்பு உயிரி ஊதா கந்தக பாக்டீரியா
ஈ)வேதிதற்சார்பு உயிரி மியூக்கர்
விடை : இ)ஒளிதற்சார்பு உயிரி ஊதா கந்தக பாக்டீரியா

22.வேதிதறற்சார்பு உயிரிகள் இவற்றை ஆக்ஸிகரணம் அடையச் செய்து ஆற்றலை பெறுகிறது
அ)ஹைட்ரஜன்இகந்தகம்
ஆ)ஹைட்ரஜன்இசல்ஃபைடு
இ)அம்மோனியா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

23.ஒட்டுண்ணி உணவூட்ட முறையில் ஒரு உயிரினம் தனக்கு தேவையான உணவை
அ)உயிரற்ற கரிமக் கூட்டுப் பொருட்களிலிருந்து பெறுகிறது
ஆ)மற்ற உயிரிகள் உடலிலிருந்து பெற்றுக் கொள்கிறது
இ)கனிமக் கூட்டுப் பொருட்களிலிருந்து பெற்றுக் கொள்கிறது
ஈ)சூரிய ஒளியிலிருந்து பெற்றுக்கொள்கிறது
விடை : ஆ)மற்ற உயிரிகள் உடலிலிருந்து பெற்றுக் கொள்கிறது

24.இவற்றில் மட்குண்ணி வகை ஊட்ட முறையில் யானது
அ)மியூக்கர்
ஆ)நாய்க்குடை
இ)பேசில்லஸ் சப்டிலிஸ்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

25.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)பூஞ்சை மியூக்கர்
ஆ)பாக்டீரியா மானோட்ரோபா
இ)ஆஞ்சியோஸ்பெர்ம் - பேச்சில்லஸ் சப்டிலிஸ்
ஈ)ஜிம்னோஸ்பெர்ம் - நாய்க்குடை
விடை : அ)பூஞ்சை மியூக்கர்

26.இவற்றில் எது ஒட்டுண்ணியாகும்?
அ)சாந்தோமோனஸ் சிட்ரி
ஆ)சொக்கோஸ்போரா பெர்சனேட்டா
இ)காஸ்குட்டா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

27.இவற்றில பொருத்தமான இணை எது?
அ)கஸ்குட்டா பூஞ்சை
ஆ)செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா ஆஞ்சியோஸ்பெர்ம்
இ)ஹாஸ்டோரியாக்கள் - உறிஞ்சு உறுப்புகள்
ஈ)சாந்தோமோனாஸ்சிட்ரி வைரஸ்
விடை : இ)ஹாஸ்டோரியாக்கள் - உறிஞ்சு உறுப்புகள்

28.இவற்றில் கூட்டுயிரி ஊட்டமுறையிலான கூட்டுயிரி
அ)லைக்கன்
ஆ)மைக்கோரைசா
இ)ரைசோபியம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்


29.இவற்றில் பூச்சி உண்ணும் தாவரம் எது?
அ)நெப்பந்தஸ்
ஆ)ட்ரசீரா
இ)புட்ரிகுலேரியா
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)நெப்பந்தஸ்

30.புறத்தூண்டலுக்கு ஏற்பஇஒரு தாவரத்தில் ஏற்படும் வளர்ச்சி அல்லது அசைவு
அ)திசை சார்பசைவு
ஆ)தொங்கும் அசைவு
இ)தூண்டல் அசைவு
ஈ)நேர்சார்பசைவு
விடை : அ)திசை சார்பசைவு




3 comments: