SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

50.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
241.ஒளி எதிரொளிப்புத் தளத்தில் படுகின்ற ஒளிக்கதிர்
அ)எதிரொளிப்புக் கதிர்
ஆ)குத்துக்கோடு
இ)படுகதிர்
ஈ)படுகோணம்
விடை : இ)படுகதிர்

242.ஏழு நிறங்களின் சரியான தொகுதி
அ)VIBYGOR
ஆ)VIGBYOR
இ)VIYBGOR
ஈ)VIBGYOR
விடை : ஈ)VIBGYOR

243.நிறைமாலையை கண்டறிந்தவர்
அ)கலிலியோ கலிலி
ஆ)சர் ஜசக் நியூட்டன்
இ)பாஸ்கல்
ஈ)ஆர்க்மிட்டீஸ்
விடை : ஆ)சர் ஜசக் நியூட்டன்

244.படுகோணம் அதிகரிக்கப்பட்டால் விலகு கோணம்
அ)அதிகரிக்கும்
ஆ)குறையும்
இ)நிறப்பிரிகையாகும்
ஈ)எதிரொளிப்பாகும்
விடை : அ)அதிகரிக்கும்

245.20,000 ஹெர்ட்ஹூக்கு அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி
அ)குற்றொலி
ஆ)மீயொலி
இ)ஒலி இரைச்சல்
ஈ)ஒலிமூலம்
விடை : ஆ)மீயொலி

246.அதிக இரைச்சலால் ஏற்படுவது
அ)நரம்புத்தளர்ச்சி
ஆ)உயர் ரத்த அழுத்தம்
இ)மனநல பாதிப்பு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

247.கண்ணாடி ஒளிஇழை….த்துவத்தை அடிப்படையாகக் கொண்டது
அ)மீயொலி
ஆ)ஒலி மூலம்
இ)முழு அக எதிரொலிப்பு
ஈ)ஒளி விலகல்
விடை : இ)முழு அக எதிரொலிப்பு

248.தெளிவுக்காட்சியின் மீச்சிறு தொலைவு
அ)25 செ.மீ
ஆ)30 செ.மீ
இ)35 செ.மீ
ஈ)40 செ.மீ
விடை : அ)25 செ.மீ



No comments:

Post a Comment