ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
22.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக: உரவு என்பது குறிக்கும் பொருள்
அ)வலிமை
ஆ)சொந்தம்
இ)நன்மை
ஈ)பகை
விடை : அ)வலிமை
23.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக: அவன் பேச்சைக் கேட்டு அனைவரும் முகம் ……..
அ)சுழித்தனர்
ஆ)சுளித்தனர்
இ)சுவைத்தனர்
ஈ)சுழிப்பர்
விடை : ஆ)சுளித்தனர்
24.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக:கிளியின்……குத்தி மாம்பழம் சிதைந்தது
அ)அளகு
ஆ)அலகு
இ)மூக்கு
ஈ)அழகு
விடை : ஆ)அலகு
25.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக குற்றம் செய்ய ….கொள்
அ)நானம்
ஆ)நாதம்
இ)நாணம்
ஈ)நாநம்
விடை : இ)நாணம்
26.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
பரி பறி
அ)யானை சிங்கம்
ஆ)குதிரை கவர்தல்
இ)யானை மறித்தல்
ஈ)குதிரை தறி
விடை : ஆ)குதிரை கவர்தல்
27.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
இரை இறை
அ)உணவு அமைச்சன்
ஆ)விலங்கு தளபதி
இ)உணவு அரசன்
ஈ)பறவை வீரன்
விடை : இ)உணவு அரசன்
28.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
காலை காளை
அ)கால்வாய் காலை நேரம்
ஆ)எருது காலம்
இ)கால்நடை ஆடை
ஈ)காலைப்பொழுது எருது
விடை : ஈ)காலைப்பொழுது எருது
29.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
குரவர் குறவர்
அ)கானவர் நல்லவர்
ஆ)சிறியோர் சீரியோர்
இ)பெரியோர் குறவர் மக்கள்
ஈ)சூரர் குறும்பு செய்பவர்
விடை : இ)பெரியோர் குறவர் மக்கல
30.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
கலை களை
அ)ஆடை புல்பூண்டு
ஆ)உடை நடை
இ)அழகு ஆடை
ஈ)நடை உடை
விடை : அ)ஆடை புல்பூண்டு
No comments:
Post a Comment