இந்திய வரலாறு
1. சுங்க மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
அ) அக்னிமித்ர சுங்கர்
ஆ) புஷ்யமித்ர சுங்கர்
இ) அசுவமித்ர சுங்கர்
ஈ) பிரதிட்டன்
விடை: ஆ) புஷ்யமித்ர சுங்கர்
2. குஷாணர்கள் எந்த மரபைச் சேர்ந்தவர்கள்?
அ) சுங்கர்
ஆ) யூச்சி
இ) பூச்சி
ஈ) குஷான்
விடை: ஆ) யூச்சி
3. குஷாணர்களில் சிறந்த அரசர் யார்?
அ) குஜலா காட்பீச்சு
ஆ) வீமா காட்பீச்சு
இ) கனிஷ்கர்
ஈ) வாசு தேவகன்வா
விடை: இ) கனிஷ்கர்
4. கனிஷ்கர் புத்த சமயம் பரவ செய்த முயற்சிகளுக்கு..... என்று வரலாற்றில்
அ) இந்திய மாக்கிய வல்லி
ஆ) இரண்டாம் உபகுப்தர்
இ) இரண்டாம் அசோகர்
ஈ) இரண்டாம் அலெக்சாண்டர்
விடை: இ) இரண்டாம் அசோகர்
5. கனிஷ்கர் நான்காவது புத்த சமயத்தை எவ்விடத்தில் கூட்டினார்?
அ) பாவபுரி
ஆ) கயா
இ) மாளவம்
ஈ) குந்தல் வனம்
விடை: ஈ) குந்தல் வனம்
6. இவர் மகாயான புத்த சமயத்தைச் சார்ந்த சிறந்த அறிஞர்
அ) அசுவகோசர்
ஆ) ரிஷபர்
இ) பத்ரபாகு
ஈ) தர்மபாலர்
விடை: அ) அசுவகோசர்
7. முதலாம் ஸ்ரீசதகர்ணியின் தலைநகர் எது?
அ) மாளவம்
ஆ) உஜ்ஜயினி
இ) பிரதிட்டன்
ஈ) கோட்டான்
விடை: இ) பிரதிட்டன்
8. சாதவாகனர்களின் மிகச் சிறந்த அரசர்?
அ) வாசுதேவ கன்வா
ஆ) முதலாம் ஸ்ரீசதர்கனி
இ) கௌதமிபுத்ரசதகர்னி
ஈ) தேவபூபதி
விடை: இ) கௌதமிபுத்ரசதகர்னி
9. புஷ்யமித்ரசுங்கர் காலத்தை சேர்ந்த சமஸ்கிருத மொழி இலக்கண வல்லுநர் யார்?
அ) தேவபூபதி
ஆ) பதஞ்சலி
இ) பார்சவர்
ஈ) நாகார்ஜீனர்
விடை: ஆ) பதஞ்சலி
10. மத்திய மிகாசூத்ரம் என்ற நுலை எழுதியவர் யார்?
அ) வசுமித்திரர்
ஆ) நாகார்ஜீனர்
இ) பகவர்
ஈ) பிரதேசிகர்
விடை: ஆ) நாகார்ஜீனர்
No comments:
Post a Comment