SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

5.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
31. உழப்பட்ட நிலம் எந்த நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?காலிபங்கன்
32. தானிய களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்ட நகரம் எது?ஹரப்பா
33. ஹரப்பாவில் உள்ள தானியக் களஞ்சியங்களின் எண்ணிக்கை மொத்தம் எத்தனை?ஆறு (6)
34. தானிய களஞ்சியத்தின் அளவு என்ன?
45.71 மீட்டர் நீளம் (150 அடி)
15.23 மீட்டர் அகலம் (50 அடி)
35. சவப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட இடம் எதுஹரப்பா
36. பெருங்குளம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எதுமொகஞ்சதாரோ
37. பெருங்குளத்தின் அளவு என்ன?
11.88 மீட்டர் நீளம் (39 அடி)
7.01 மீட்டர் அகலம் (23 அடி)
2.43 மீட்டர் ஆழம் (8 அடி)
38. நகர மன்றம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எதுமொகஞ்சதாரோ
39. சிந்து சமவெளி மக்கள் கிராம வாழ்க்கையில் இருந்து      நகர வாழ்க்கையை மேற்கொள்ள ஆரம்பித்ததற்கு எடுத்துக்காட்டாக உள்ள நகரம் எது?ஆம்ரி, கோட்டிஜி
40. ரூபார் என்ற இடம் கண்டு பிடிக்கப்பட்ட மாநிலம் எது? அந்த இடம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது? பஞ்சாப்- 1953
41. ரூபார் நகரத்தை கண்டுபிடித்தவர் யார்? யக்ன தத்த சர்மா
42.பிணவாலி என்ற நகரம் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம் எது? எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?, ஹரியானா- 1974
43. பிணவாலி என்ற நகரை கண்டுபிடித்தவர் யார்?     சு.ளு. பிஸத்
44. சிந்து சமவெளி நகரங்களிலே மிகப்பெரிய நகரம் எது?     மொகஞ்சதாரோ
45. லோத்தல், சுர்கோடா மற்றும் ரங்பூர் ஆகிய நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம் எது? குஜராத்
46. லோத்தல் நகரம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?     1957
47. சுர்கோடா நகரம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது? 1964
48. ரங்பூர் நகரம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?1953
49. ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய கால மக்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் காணப்பட்ட இடம் எதுமெகர்கார்
50. ஹரப்பா பண்பாட்டின் வளர்ச்சியை எத்தனை நிலைகளாகப்பிரிக்கலாம்?  4 நிலைகளாக



No comments:

Post a Comment