1.பொருளறிந்து பொருத்துக
அ)திங்கள் 1.நட்சத்திரம்
ஆ)வேந்தர் 2.ஆகாயம்
இ)வானம் 3.மாதம்
ஈ)விண்மீன் 4.அரசர்
அ) ஆ) இ) ஈ)
அ) 1 2 3 4
ஆ) 2 3 4 1
இ) 3 4 2 1
ஈ) 4 1 1 3
விடை : இ) 3 4 2 1
2.டைரியம் என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்
அ) ஆண்டுக் குறிப்பு
ஆ) மதாக் குறிப்பு
இ)நாட்குறிப்பு
ஈ)வராக்குறிப்பு
விடை : இ)நாட்குறிப்பு
3.பொருத்துக
அ)மேதி 1.அன்னம்
ஆ)புள் 2.அலை
இ)காசினி 3.எருமை
ஈ)திரை 4.நிலம்
அ) ஆ) இ) ஈ)
அ) 3 1 4 2
ஆ) 3 4 2 1
இ) 4 1 3 2
ஈ) 4 3 2 1
விடை : அ) 3 1 4 2
4.பின்வருவனவற்றுள் மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது?
அ)பஃறி
ஆ)திமில்
இ)ஒடை
ஈ)வங்கம்
விடை : இ)ஒடை
5.பொருந்தாத இணையைக் கண்டறிக
அ)பரவை –கடல்
ஆ)கரி - நரி
இ)பிரி - குதிரை
ஈ)கணை –அம்பு
விடை : ஆ)கரி - நரி
6.பட்டியல் I-இல் உள்ள சொல்லை பட்டியல் II-இல் உள் பொருளுடன் பொருந்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
செல் பொருள்
அ)ஆகாறு 1.செலவழியும் வழி
ஆ)போகாறு 2.திருமணம்
இ)தகர் 3.பொருள் வரும் வழி
ஈ)வதுவை 4.ஆட்டுக்கிடாய்
அ) ஆ) இ) ஈ)
அ) 3 1 4 2
ஆ) 4 3 2 1
இ) 2 4 1 3
ஈ) 3 4 2 1
விடை : அ)3 1 4 2
7.பட்டியால் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி பாட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
அ)சரதம் 1.நிலா முற்றம்
ஆ)சூளிகை 2.நாடு
இ)மகோததி 3.வாய்மை
ஈ)அவனி 4.கடல்
அ) ஆ) இ) ஈ)
அ) 3 1 4 2
ஆ) 2 1 3 4
இ) 3 2 1 4
ஈ) 1 4 3 2
விடை : அ) 3 1 4 2
8.சொல்லுக்கேற்ற பொருளை பொருத்துக
அ)அம்பி 1.குஞ்சி
ஆ)அல் 2.பறை
இ)துடி 3.இருள்
ஈ)தலைமுடி 4.படகு
அ) ஆ) இ) ஈ)
அ) 4 3 2 1
ஆ) 1 2 3 4
இ) 2 3 4 1
ஈ) 3 4 1 2
விடை : அ) 4 3 2 1
9. பொருள் தேர்க அங்காப்பு – என்பது
அ)வாயைப் பிளத்தல்
ஆ)அங்கம் காப்பு
இ)அகம் காத்தல்
ஈ)வாயைத் திறத்தல்
விடை : ஈ)வாயைத் திறத்தல்
10.பொருத்துக – சரியான விடையைத் தேர்ந்தெடு
சொல் பொருள்
அ)விசும்பு 1.தந்தம்
ஆ)மருப்பு 2.வானம்
இ)கனல் 3.யானை
ஈ)களிறு 4.நெருப்பு
அ) ஆ) இ) ஈ)
அ) 2 1 4 3
ஆ) 3 2 1 4
இ) 1 3 4 2
ஈ) 4 3 2 1
விடை : அ) 2 1 4 3
No comments:
Post a Comment