SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 29, 2016

4.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல் எப்பொழுதுகம் பேசுவான் நல்ல உண்மையே பையன்
அ)எப்பொழுதும் நல்ல் உண்மையே பையன் பேசுவான்
ஆ)எப்பொழுதும் பேசுவான் பையன் நல்ல உண்மையை
இ)நல்ல பையன் எப்பொழுதும் உண்மையே பேசுவான்
ஈ)பையன் எப்பொழுதும் உண்மையே நல்ல பேசுவான்
விடை : இ)நல்ல பையன் எப்பொழுதும் உண்மையே பேசுவான்
72.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
ஊட்டும் ஊழ்வினை வந்து உருந்து
அ)வந்து ஊழ்வினை வந்து உருத்து
ஆ)ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
இ)ஊழ்வினை உருத்து ஊட்டும் வந்து
ஈ)வந்து ஊட்டும் ஊழ்வினை உருத்து
விடை : ஆ)ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
73.சரியான ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்ந்தெடு
அ)பழம்பெருமை நாடு பாரத நாடு வாய்ந்த
ஆ)வாய்ந்த நாடு பாரத நாடு பழமை பெரும்
இ)பாரத நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு
ஈ)நாடு பழம் பொமை வாய்ந்த பாரத நாடு
விடை : இ)பாரத நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு
74.முறையாக அமைந்த சொற்றொடர் எது?
அ)கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் உண்டி
ஆ)உயிர் கொடுத்தோர் உண்டி கொடுத்தோர்
இ)கொடுத்தோர் உண்டி கொடுத்தோர் உயிர்
ஈ)உண்டு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
விடை : ஈ)உண்டு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
75.சொற்களை ஒழுங்குபடுத்திச்சொற்றொடராக்குதல்
பிடிப்பட்டான் திருடன் கையும் களவுமாக
அ)கையும் களவுமாக விடிப்பட்டான் திருடன்
ஆ)திருடன் பிடிப்பட்டான் களவம் கையுமாக
இ)திருடன் கையும் களவுமாகப் பிடிபட்டான்
ஈ)கையும் களவுமாக பிடிப்பட்டார் திருடன்
விடை : இ)திருடன் கையும் களவுமாகப் பிடிபட்டான்
76.பெயர்ச்சொல்லின் வகை அறிக :'விரல்"
அ)சினைப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : அ)சினைப்பெயர்
77.பெயர்ச்சொல்லின் வகையறிக 'கார்த்திகை"
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஈ)காலப்பெயர்
78.பெயர்ச்சொல்லின் வகையறிதல் ; 'பசு"
அ)இடப் பெயர்
ஆ)பொருட் பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழல் பெயர்
விடை : ஆ)பொருட் பெயர்
79.பெயர்ச்சொல்லின் வகையறிதல் : 'வெற்றிலை"
அ)பொருள் பெயர்
ஆ)இடப்பெயர்
இ)தொழில் பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்
80.பெயர்ச்சொல்லின் வகையறிதல் : 'வகுப்பு"
அ)தொழில் பெயர்
ஆ)பண்புத்தொகை
இ)இடப் பெயர்
ஈ)காலப் பெயர்
விடை : இ)இடப் பெயர்



No comments:

Post a Comment