TNPSC பொதுத்தமிழ்
51.பொருத்தமான விடையைப் பொருளறிந்து தேர்க
1.இடர் அ.முக்கியமானது
2.தொன்மை ஆ.உயர
3.ஒங்க இ.துன்பம்
4.இன்றியமையாதது ஈ.பழமை
அ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ) (1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
இ) (1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ) (1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ) (1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
52.பொருள் பொருந்தாப் பொருத்துக
1.பெற்றம் அ.பெட்டி
2.சிவிகை ஆ.பசு
3.கேளிர் இ.பல்லக்கு
4.பேழை ஈ.உறவினர்
அ) (1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ) (1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
இ) (1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : இ) (1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
53.பொருள் அறிந்து பொருத்துக
1.வையகம் அ.கலன்
2.திரை ஆ.உலகம்
3.அணி இ.மேகம்
4.மஞ்சு ஈ.அலை
அ) (1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ) (1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ) (1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ) (1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
விடை : அ) (1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
54.பொருத்தமான விடையைப் பொருளறிந்து பொருந்துக
1.வான் அ.புகழும்
2.வசை ஆ.வணங்கி
3.பராலி இ.உயர்ந்த
4.ஏத்தும் ஈ. பழி
அ) (1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ) (1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ) (1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஆ) (1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
55.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.குயில் பாட்டு அ.முன்றுரையரையனார்
2.குடும்ப விளக்கு ஆ.உமறுப்புலவர்
3.பழமொழி இ.பாரதியார்
4.சீறாப்புராணம் ஈ.பாரதிதாசனார்
அ) (1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ) (1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஈ) (1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
56.சரியான விடையைத் தேர்ந்து பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.சிலப்பதிகாரம் அ.சேக்கிழார்
2.மணிமேகலை ஆ.புகழேந்தி
3.பெரியபுராணம் இ.இளங்கோவடிகள்
4.சீறாப்பருhணம் ஈ.பாரதிதசானார்
அ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ) (1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஈ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
57.தொடர்பு படுத்திப் பொருத்துக
1.கவியரசு அ.கம்பர்
2.முத்தமிழ்க்காவலர் ஆ.சுரதா
3.உவமைக்கவிஞர் இ.கண்ணதாசன்
4.கல்வியிற் பெரியவர் ஈ.கி.ஆ.பெ.விசுவநாதம்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
58.பொருத்துக
1.பேரறிஞர் அ.ஈ.வே.ரா
2.தந்தை பெரியார் ஆ.காந்தியடிகள்
3.அண்ணல் இ.இராஜாஜி
4.கல்வியிற் பெரியவர் ஈ.கி.ஆ.பெ.விசுவநாதம் பெரியவர்
அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
59.பொருத்துக
1.மனொன்மணியம் அ.பாரதிதாசன்
2.மணிமேகலை ஆ.வீரமாமுனிவர்
3.தேம்பாவணி இ.சுந்தரம் பிள்ளை
4.இருண்ட வீடு ஈ.சீத்லைச்சாத்தனார்
அ) (1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஆ) (1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
இ) (1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : அ) (1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
60.முத்தமிழ்க் காப்பியம் என வழங்கப்படும் நூல்
அ)மணிமேகலை
ஆ)கம்பாரமாயணம்
இ)விலப்பதிகாரம்
ஈ)பெரியபுராணம்
விடை : இ)விலப்பதிகாரம்
No comments:
Post a Comment