SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

4.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக - பூண்
அ)பூணுதல்
ஆ)பூண்டு
இ)பூண்டவன்
ஈ)பூண்டான்
விடை : இ)பூண்டவன்
32.செய் இதன் தொழிற்பெயர் யாது?
அ)செய்யா
ஆ)செய்து
இ)செய்தல்
ஈ)செய்த
விடை : இ)செய்தல்
33.உண் என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் தேர்க
அ)உண்டான்
ஆ)உண்பாக்கு
இ)உண்ணல்
ஈ)உண்டவன்
விடை : ஈ)உண்டவன்
34.படித்தல் ,கேட்டல்,எழுதுதல் இவை எவ்வகைப பெயரைச் சார்ந்தவை?
அ)இடப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)தொழிற்பெயர்
35.பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க மரம்
அ)சினைப்பெயர்
ஆ)பண்புப் பெயர்
இ)இடுகுறிப் பெயர்
ஈ)காரணப் பெயர்
விடை : இ)இடுகுறிப் பெயர்
36.பெயர்ச்சொல்லின வகை அறிதல் - உலகம் மகிழ்ந்தது
அ)இடவாகு பெயர்
ஆ)தொழிலாகு பெயர்
இ)பொருளாகு பெயர்
ஈ)சினை ஆகுபெயர்
விடை : அ)இடவாகு பெயர்
37.பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க இனிப்பு ஊட்டினாள்
அ)பொருளாகு பெயர்
ஆ)சினையாகு பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)பண்பாகு பெயர்
விடை : ஈ)பண்பாகு பெயர்
38.கண் எவ்வகைப பெயர்ச்சொல் ?
அ)காலப்பெயர்
ஆ)பண்புப் பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்
39.சதுரம் என்ற சொல் எவ்வகைப் பெயர்ச்சொல்?
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)வினைமுற்று
விடை : ஆ)பண்புப்பெயர்
40.கண்டு மகிட்ந்தான் இதற்குரிய இலக்கணக் குறிப்பினைக் கூறுக
அ)வினையெச்சம்
ஆ)பெயரெச்சம்
இ)முற்றெச்சம்
ஈ)வினைமற்று
விடை : அ)வினையெச்சம் 



No comments:

Post a Comment