SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

4.tnpsc study material

61.  #  2016இன் Central Banker of the Year விருதைபெறுபவர்?விடை : ரகுராம் ராஜன்
62.  #  'நிடி ஆயோக்' அமைப்பின் புதிய தலைமைசெயல் அதிகாரியாக நியமிக்கபட்டுள்ளவர்?விடை : அமிதாப் காந்த்
63.  # சென்னை ஓபன் கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்போட்டியில்(என்.மகாலிங்கம்கோப்பை)சாம்பியன் பட்டம் வென்றவர்?விடை : பிலோஸ் விளாடிமிர்
64.  # அரபு இந்தியா ஒத்துழைப்பு மன்றத்தின்முதல் மந்திரிகள் கூட்டம் நடைபெற்ற நாடு?விடை : பஹரைன்
65.  #  பின்வரும் அமைப்புக்கலில் எது 2016-உலகபொருளாதார நிலைமை மற்றும்வாய்ப்புகள்(WESP)அறிக்கையை வெளியிட்டது?விடை : United Nations
66.  #  பின்வருபவர்களில் பத்ம பூஷன் விருதுக்குதேர்வு செய்யபடவர்களில் தவறானவர்?விடை : தீபிகா குமாரி
67.  #  2016 ல் –  காலமான சமூக ஆர்வலர் நிர்மலாகஜ்வாணி(Gajwani), எந்த மாநிலத்தைசார்ந்தவர்?விடை : குஜராத்
68.  #  சர்வதேச வர்த்தக மற்றும்வளர்ச்சித்துறை(ICTSD) மையத்தின்தலையமகம் அமைந்துள்ளது நகரம்?விடை : ஜெனீவா
69.  #  பின்வருபவர்களில் யார் ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அதிக பட்டங்களைவென்றவர்?விடை : மார்டினா நவ்ரடிலோவா/Martina Navratilova
70.  #  77–வது தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ்ஒற்றையர் பிரிவு போட்டியில் சாம்பியன் பட்டம்வென்றவர்?விடை : அந்தோணி அமல்ராஜ்
71.  #  பீப்பிள்ஸ் சாய்ஸ் என்ற விருதை வென்றமுதல் இந்திய யார்?விடை : பிரியங்கா சோப்ரா
72.  #  2016 ல் –  இந்தியாவின் மிகப்பெரிய தேசியக்கொடி பறக்கவிடப்பட்ட இடம்?விடை : ராஞ்சி
73.  # ராணுவ ஆராய்ச்சியின் மற்றும் வளர்ச்சிநிறுவனத்தின் (DRDO) முதல் பெண்இயக்குநராக ஆந்திர மாநிலத்தைசேர்ந்தகீழ்க்கண்ட எந்த பெண்மணிநியமிக்கப்பட்டுள்ளார்.விடை : ஜே. மஞ்சுளா
74.  #  யாருக்கு 2016 இன் யாஷ் சோப்ரா தேசியநினைவு விருது வழங்கப்பட்டது?விடை : ரேகா
75.  #  இந்தியாவில் தேசிய பெண் குழந்தை தினம்கொண்டாடப்படும் நாள்?விடை : ஜனவரி 24
76.  #  வானில் நீண்ட தொலைவு சென்று இலக்கைதாக்கும் திறன் கொண்ட இந்தியக்கடற்படைக்கு சொந்தமான பராக்-8 ஏவுகணைஎந்த இரு நாட்டின் கூட்டுத் தயாரிப்பு ஆகும் ?விடை : இந்தியா-இஸ்ரேல்
77.  #  போர்ச்சுகல் புதிய தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?விடை : Marcelo Rebelo de Sousa
78.  #  2016 ல் –  காலமானார் சங்கர் கோஷ் ,எந்ததுறையுடன் தொடர்பானவர்?விடை : தபேலா கலைஞர்
79.  #  67-வது குடியரசு தின விழாவைவில் எந்தமாநில அலங்கார ஊர்தி அணிவகுப்புக்குஅனுமதி வழங்கப்படவில்லை?விடை : புதுடெல்லி
80.  #  சவுரவ் கோத்தாரி பின்வரும் எந்தவிளையாட்டுடன் தொடர்புடையவர்?விடை : பில்லியர்ட்ஸ்



No comments:

Post a Comment