SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 10, 2016

4.tnpsc study material

61.    * ஆமைக்கு பற்கள் கிடையாது.
62.    * டியூப் லைட் சுமார் 6 ஆயிரம் மணி நேரம் வரை எரியும் திறன் கொண்டது.
63.    * வாத்தை தேசிய பறவையாகக் கொண்ட இரு நாடுகள் கனடா, ஜாவா.
64.    * பாலில் இல்லாத சத்து இரும்புச்சத்து.                                                                            
65.    * இந்தியாவின் முதல் வங்கி `தி ஹிந்துஸ்தான் பேங்க்'.
66.    * ஆங்கிலக் கால்வாயை நீந்திய முதல் இந்தியர் மிஹிர்சென்.
67.    * கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் கெப்ளர்.
68.    * நோபல் பரிசை ஏற்படுத்தியவர் ஆல்பிரட் நோபல்.
69.    * இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரில் அமைக்கப்பட்டது.
70.    * ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே வரிக்குதிரை காணப்படுகிறது.
71.    * மேகங்களின் வீடு என்று அழைக்கப்படுவது மேகாலயா.
72.    * ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்? - எகிப்தியர்.
73.    * புதினாவின் தமிழ்ப் பெயர் - ஈஎச்சக்கீரை
74.    * முத்துக்களின் தீவு என்றழைக்கப்படும் நகரம் - பக்ரைன்
75.    * ஒரே ஒரு ரெயில் நிலையம் கொண்ட இந்திய மாநிலம் - நாகலாந்து.
76.    * பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 21
77.    * தமிழில் `' என்பது எந்த எண்ணைக் குறிக்கிறது - 8
78.    * அட்லசை கண்டுபிடித்தவர் லப்ரேரி அட்லஸ்.                                                      
79.    * `சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே `குங்குமப்பூ'.
80.    * சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கடலுக்குள் கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்டு உள்ளது.



No comments:

Post a Comment