இந்திய வரலாறு
21. கில்ஜி வசம்சத்தின் காலம் எவ்வளவு?
அ) கி.பி.1290-1320
ஆ) கி.பி.1296-1320
இ) கி.பி.1206-1290
ஈ) கி.பி.1414-1457
விடை: அ) கி.பி.1290-1320
22. அலி கார்ஷப் என அழைக்கப்பட்டவர் யார்?
அ) அலாவுதீன் கில்ஜி
ஆ) ஜலாலுதின் கில்ஜி
இ) முகம்மது பின் துக்ளக்
ஈ) யாருமில்லை
விடை: அ) அலாவுதீன் கில்ஜி
23. பொது இடங்களில் மது அருந்துவதை தடை செய்தவர் யார்?
அ) முகமது பின் துக்ளக்
ஆ) அலாவுதீன் கில்ஜி
இ) பால்பன்
ஈ) ஜலாலுதீன் கில்ஜி
விடை: ஆ) அலாவுதீன் கில்ஜி
24. அலாவுதீன் கில்ஜி காலத்தில் மங்கோலியர்கள் எத்தனை முறை படையெடுத்தனர்.
அ) 4 முறை
ஆ) 5 முறை
இ) 3 முறை
ஈ) 7 முறை
விடை: இ) 3 முறை
25. நிஷாக என்பதை எழுதியவர் யார்?
அ) அலாவுதீன் கில்ஜி
ஆ) அமீர்குஸ்ரு
இ) இடன்படுடா
ஈ) யாருமில்லை
விடை: ஆ) அமீர்குஸ்ரு
26. குதிரைகளுக்கு சூடு மோடும் அடையாள முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) பால்பன்
ஆ) ஷெர்ஷா
இ) இல்துத்மிஷ்
ஈ) அலாவுதீன் கில்ஜி
விடை: ஈ) அலாவுதீன் கில்ஜி
27. முதல் நிலவரியை ஏற்படுத்திய சுல்தான் யார்?
அ) அலாவுதீன் கில்ஜி
ஆ) முகமது பின் துக்ளக்
இ) பெரோஷா துக்ளக்
ஈ) மாலிக் ஆம்பர்
விடை:அ) அலாவுதீன் கில்ஜி
28. அலாவுதீன் கில்ஜியின் வரி அளவு எவ்வளவு?
அ) 1/2 பங்கு
ஆ) 1/3 பங்கு
இ) 1/10 பங்கு
ஈ) 1/6 பங்கு
விடை: அ) 1/2 பங்கு
29. அலாவுதீன் சிறந்த பொருளியல் நிபுணர் என்று கூறும் வரலாற்று ஆசிரியர் யார்?
அ) அமீர் குஸ்ரு
ஆ) மிராஜ் உல் சிராஜ்
இ) லேன்பூல்
ஈ) வி.ஏ. ஸ்மித்
விடை: இ) லேன்பூல்
30. முதலில் ரேஷன் முறையை கொண்டு வந்தவர் யார்?
அ) முகமது பின் துக்ளக்
ஆ) பால்பன்
இ) பெரோஷா துக்ளக்
ஈ) அலாவுதீன் கில்ஜி
விடை: ஈ) அலாவுதீன் கில்ஜி
No comments:
Post a Comment