SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 24, 2016

4.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
61. வில்லியம் கோட்டையின் முதல் தலைவர் யார்?   சர் சார்லஸ் அயன்
62. ஹீக்ளியில் வணிகத்தளம் அமைக்க அரசரிடம் அனுமதி  பெற்ற ஆங்கிலேயர் யார்?    ஆங்கில மருத்துவரான வில்லியம் ஹாமில்டன்
63. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் எந்த ஆண்டு    தொடங்கப்பட்டது?      கி.பி.1664
64. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தை ஏற்படுத்தியவர் யார்?    14ஆம் லூயின் ஆலோசகர் கால்பர்ட்
65. இந்தியாவில் முதல் பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகத்  தளத்தை அமைத்தவர் யார்? பிரான்சிஸ் கரோன்
66. இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிகத் தளம் எந்த  ஆண்டு அமைக்கப்பட்டது?கி.பி.1667
67. இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிகத் தளம் எங்கு அமைக்கப்பட்டது?      சூரத்
68.    சூரத்தில் வணிக தளம் அமைக்க     பிரெஞ்சுகாரர்களுக்கு அனுமதி அளித்த முகலாயர் யார்?          ஒளரங்கசீப்
69.    கி.பி.1669-ல் மசூலிப்பட்டினத்தில் பிரெஞ்சு வணிகத் தளத்தை அமைத்தவர் யார்?மெர்க்காரா
70. பிரான்சிஸ் கரோனுக்குப் பின்பு பிரெஞ்சு வணிக    நிறுவனத்திற்கு இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?பிரான்சிஸ் மார்டின்
71.    பாண்டிச்சேரியில் வாணிபம் செய்ய பீஜப்பூர் சுல்தான்  ஷெர்கான் லோடியிடம் அனுமதி பெற்ற பிரெஞ்சு       வணிகக்குழுவின் இயக்குநர் யார்?          பிரான்சிஸ் மார்டின்
72. பிரான்சிஸ் மார்டின் என்பவர்_______ஆண்டு    பாண்டிச்சேரியை அமைத்தார். கி.பி.1674
73. இந்தியாவில் பிரெஞ்சு வணிக நிறுவனத்தின்   தலைமையிடம் எது?    பாண்டிச்சேரி
74. பாண்டிச்சேரியின் முதலாவது பிரெஞ்சு ஆளுநர் யார்? பிரான்சிஸ் மார்டின்
75. தஞ்சையை ஆண்ட மராத்தியரிடம் இருந்து மலப்பார் கரையில் உள்ள மாஹியை பிரெஞ்சுகாரர்கள் எந்த  ஆண்டு கைப்பற்றினர்?         கி.பி.1725.
76. சோழ மண்டல கடற்கரையில் உள்ள காரைக்காலில் பிரெஞ்சுகாரர்கள் தங்கள் குடியேற்றங்களை எந்த  ஆண்டு அமைத்தனர்? கி.பி.1739
77. இந்தியாவிலிருந்து பிரெஞ்சுப் பகுதிகளின் ஆளுநராக டூமாஸ் பதவி வகித்தக் காலம் என்ன?       கி.பி.1735-1741
78.    டூமாஸிற்குப் பின்பு பிரெஞ்சு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?       டியூப்ளே
79.    இந்தியாவில் பிரெஞ்சுப் பேரரசு ஒன்றை நிறுவ எண்ணிய   பிரெஞ்சு வணிக நிறுவனத்தின் ஆளுநர் யார்?          டியூப்ளே
80. மராட்டியப் பேரரசு எந்த ஆண்டு உருவானது?    கி.பி.1645



No comments:

Post a Comment