இந்திய வரலாறு
61. கிருஷ்ண தேவராயருக்கு மொத்தம் எத்தனை மனைவிகள் இருந்தன? 12 மனைவிகள்
62. கிருஷ்ண தேவராயரின் மகனை கொலை செய்தவர் யார்? சாளுவ திம்மன்
63. கிருஷ்ண தேவராயர் யாருடன் நட்புறவு கொண்டார்? போர்ச்சுகீசியருடன்
64. நாகலாபுரம் என்ற நகரை நிர்மானித்தவர் யார்? கிருஷ்ண தேவராயர்
65. கி.பி. 1521- இல் கொரக்கல் என்ற இடத்தில் ஒரு அணையை கட்டியவர் யார்? கிருஷ்ண தேவராயர்
66. பாசவனா கால்வாயை அமைத்த விஜய நகர மன்னர் யார்? கிருஷ்ண தேவராயர்
67. ------- என்ற போர்ச்சுகீசிய பொறியாளர் உதவியுடன் கிருஷ்ண தேவராயர் தலைநகரில் மிகப்பெரிய குளத்தை வெட்டினார். போண்டை
68. கி.பி. 1513- இல் கிருஷ்ணசாமி கோவிலை நிர்மானித்தவர் யார்? கிருஷ்ண தேவராயர்
69. ஹசார இராமசாமி கோவிலை கட்டியவர் யார்? கிருஷ்ண தேவராயர்
70. அமுக்த மால்கியா என்ற நூலை படைத்தவர் யார்? கிருஷ்ண தேவராயர்
71. ஜம்பாவதி கல்யாணம் என்ற நூலை எழுதியவர் யார்? கிருஷ்ண தேவராயர்
72. உஷாபரினயம் என்ற நூலை இயற்றியவர் யார்? கிருஷ்ண தேவராயர்
73. கிருஷ்ண தேவராயருடைய அவையின் பெயர் என்ன? அஷ்டதிக் கஜங்கள்
74. அஷ்டதிக் கஜங்களில் புகழ்பெற்றவர் யார்? அல்லசானி பெத்தனா
75. "ஆந்திர போஜகர்" என்று புகழப்படுபவர் யார்? கிருஷ்ண தேவராயர்
76. "சங்கீத சாகித்ய சர்வ பூமா" என்ற பட்டப் பெயரை பெற்றவர் யார்? கிருஷ்ண தேவராயர்
77. கிருஷ்ண தேவராயர் எந்த ஆண்டு இறந்தார்? கி.பி. 1529
78. "மனுசரிதம்" என்ற நூலை இயற்றியவர் யார்? அல்லசானி பெத்தன்னா
79. "பாரிஜாதபகரனம்" என்ற நூலை படைத்தவர் யார்? நந்தி திம்மண்ணா
80. "சங்கீத் சூர்யோதம்" எனும் இசை நூலை இயற்றியவர் யார்? இலட்சுமி நாராயணா
No comments:
Post a Comment