இந்திய வரலாறு
361. காஞ்சி கைலாசநாதர் கோவிலைப்போன்று கட்டப்பட்ட சீக்கியர்கள் கோவில் எது?
விருப்பாட்சர் கோவில்
362. விருப்பாட்சர் கோவிலை கட்டியவர் யார்?
இரண்டாம் விக்ரமாதித்தனின் மனைவி லோகமா தேவி
363. இரண்டாம் புலிகேசி இரான் நாட்டு தூதுவரை வரவேற்கும் காட்சி சித்திரமாக வடிக்கப்பட்டுள்ள காட்சி எங்கு உள்ளது?
அஜந்தா குகையில்
364. சாளுக்கிய மன்னர்களில் மிகச் சிறந்த கலைஞராத் திகழ்ந்தவர் யார்?
மங்களசேனன்
365. ————என்ற சீக்கிய இளவரசி சமஸ்கிருத இலக்கியங்களை படைத்தார்.
விஜயபாத்ரிகா
366. ஆந்திர மகாபாரதத்தை இயற்றியவர் யார்?
நன்னயப் பட்டர்
367. இந்திய சிற்பக் கலையின் தொட்டில் என்று அழைக்கப்படும் கோயில் எது?
பட்டக்கல் கோவில்
368. கோயில் நகரம் என்று அழைக்கப்படும் சீக்கிய கோவில் எது?
அய்ஹோல் கோவில்
369. இந்து புத்த சமயப் பாணிகளின் கலப்புத் தன்மையை கொண்டுள்ள கோவில் எது?
கொற்றவை கோவில்
370. சீக்கியர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் மிகப் பழமையான கோவில் எது?
உச்சமல்லி குடி கோவில்
371. இராஷ்டிர கூடர் என்ற சொல் குறிப்பது எது?
குறுகிய நிலப்பகுதியை ஆட்சி செய்த அலுவலர்
372. இராஷ்டிர கூடர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள் ஆவர்?
கன்னட இனம்
373. இராஷ்டிர கூடர்கள் மரபினை தோற்றுவித்தவர் யார்?
தந்தி துர்க்கர்
374. இராஷ்டிர கூடர்களின் தாய்மொழி எது?
கன்னட மொழி
375. இராஷ்டிர கூடர்களின் தலைநகர் எது?
மால்கெட் என்ற மான்யகேதயம்
376. தந்தி துர்க்கர் கூர்ஜரர்களை முறியடித்து எந்தப் பகுதியை கைப்பற்றினார்.
மாளவத்தை
377. தந்தி துர்க்கன் முறியடித்த சீக்கிய மன்னன் யார்?
இரண்டாம் கீர்த்திவர்மன்
378. தந்தி துர்க்கன் இரண்டாம் கீர்த்;திவர்மனை எந்தப்போரில் தோற்கடித்தார்?
காண்டேஷ் போரில்
379. காண்டேஷ் போர் நடைபெற்ற ஆண்டு எது?
கி.பி.757
380. தந்தி துர்க்கனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
முதலாம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment