பொது அறிவு வினா – விடைகள்
61.இந்திய தேர்தல் ஆணையம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ)நிர்வாசன் அகாரா
ஆ)நிவாவன் சர்வாஸ்
இ)நிர்வாசன் சதன்
ஈ)நிவாஸ் காரியாலயா
விடை : இ)நிர்வாசன் சதன்
62.தேசியக்கொடியின் நடுவில் உள் சக்கரத்தின் ஆரங்கள்
அ)24
ஆ)25
இ)27
ஈ)28
விடை : அ)24
63.இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
அ)மகாத்மா காந்தி
ஆ)ஜவஹர்லால் நேரு
இ)விஸ்வேஸ்வரய்யா
ஈ)பிங்களி வெங்கையா
விடை : ஈ)பிங்களி வெங்கையா
64.இந்திய தேசியக் கீதத்தை இயற்றியவர்
அ)பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஆ)இரவீந்திரநாத் தாகூர்
இ)முகமமது இகபால்
ஈ)மகாத்தமா காந்தி
விடை : ஆ)இரவீந்திரநாத் தாகூர்
65.இந்தியாவின் தேசிய மலர்
அ)ரோஜா
ஆ)அல்லி
இ)தாமரை
ஈ)செங்காந்தள்
விடை : இ)தாமரை
66.இந்தியாவின் தேசிய மலர்
அ)காகம்
ஆ)அல்லி
இ) தாமரை
ஈ)செங்காந்தள்
விடை : ஈ)செங்காந்தள்
67.இந்தியாவின் தேசிய விலங்கு
அ)குரங்கு
ஆ)கங்காரு
இ)வங்காளத்துப்புலி
ஈ)சிங்கம்
விடை : இ)வங்காளத்துப்புலி
68.இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் ?
அ)இரவிந்திரநாத் தாகூர்
ஆ)மகாத்மா காந்தி
இ)இராஜாராம் மோகன்ராய்
ஈ)பங்கிம் சந்திர சாட்டர்ஜி
விடை : ஈ)பங்கிம் சந்திர சாட்டர்ஜி
69.இந்தியாவின் தேசிய மரம்
அ)வேப்பமரம்
ஆ)ஆலமரம்
இ)அரச மரம்
ஈ)பனைமரம்
விடை : ஆ)ஆலமரம்
70.இந்தியாவின் தேசிய கனி
அ)ஆப்பிள்
ஆ)மாம்பழம்
இ)பலா பழம்
ஈ)ஆரஞ்சு
விடை : ஆ)மாம்பழம்
No comments:
Post a Comment