SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

4.தவாரங்களின் இனப்பொருக்கம் ரூ உயிரினங்களின் அமைப்பு

தவாரங்களின் இனப்பொருக்கம் ரூ உயிரினங்களின் அமைப்பு
1.தாவரங்களில் இனப்பெருக்க முறைகளில் பொருத்தமான இணை எது?
அ)பாக்டீரியா துண்டாதல்
ஆ)பூஞ்சை பிளத்தல்
இ)ஈஸ்ட் - அரும்புதல்
ஈ)ஆல்காக்கள் - ஸ்போர்கள்
விடை : இ)ஈஸ்ட் - அரும்புதல்

2.தாவரங்களில் இனப்பெருக்க முறைகளில் பொருத்தமற்ற இணை எது?
பொருத்தமற்ற இணை எது?
அ)பூக்கும் தவாரம் - மகரந்த சேர்க்கை
ஆ)பாக்டீரியா பிளத்தல்
இ)ஆல்காக்கள் - கருவுறுதல்
ஈ)பூஞ்சை - ஸ்போர்கள்
விடை : இ)ஆல்காக்கள் - கருவுறுதல

3.முதன் முதலில் பூமியில் தோன்றிய உயிரினம்
அ)வைரஸ்
ஆ)இயோபாக்டீரியம்
இ)பூஞ்சை
ஈ)ஆல்காக்கள்
விடை : ஆ)இயோபாக்டீரியம்

4.இவற்றில் மெதுவாக பொருக்கம் அடையும் பாக்டீரியம்
அ)இயோபாக்டீரியம்
ஆ)லேக்டோ பாசில்லை
இ)சால்மோகனல்லா
ஈ)டியூபர்குளோசிஸ்
விடை : ஈ)டியூபர்குளோசிஸ்

5.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
(i) ஏப்ளானோஸ்போர் - நகரும் தன்மையற்ற ஸ்போர்கள்
(ii) குஸ்போர்கள் - பாலிலா இனப்பெருக்க ஸ்போர்கள்
அ)(i)மறறும் (ii)சரியானவை
ஆ)(ii) மற்றும் (ii)தவறானவை
இ)(i)சரி ஆனால் (ii)தவறு
ஈ)(i)தவறு (ii) சரி
விடை : அ)(i)மறறும் (ii)சரியானவை

6.மலர் என்பது
அ)பூக்கும் தாவரங்களின்இனப்பெருக்க உறுப்பு
ஆ)மாறுபாடு அடைந்த வரம்புடைய வளர்ச்சியினை உடைய தண்டு தொகுப்பு
இ)அ சரி ஆ தவறு
ஈ)அ மற்றும் ஆ சரி
விடை : ஈ)அ மற்றும் ஆ சரி

7.இவற்றில் தவறான கூற்று எது?
அ)மகரந்த்தாள் வட்டம் மலரின் ஆண் பாகமாகும்
ஆ)சூலக வட்டம் மலரின் பெண் பாகம்
இ)மகரந்தத்தாள் வட்டம் என்பது பல மகரந்தத் தூள்களின் தொகுப்பாகும்
ஈ)சூலகம் பெண் இனப்பொரக்க உறுப்கபாகும்
விடை : இ)மகரந்தத்தாள் வட்டம் என்பது பல மகரந்தத் தூள்களின் தொகுப்பாகும்

8.இவற்றில் எங்கு அண்டகச்சொல் அல்லது பெண் கேமிட் காணப்படுகிறது
அ)சூலகப்பை
ஆ)சூல் முடி
இ)கருப்பை
ஈ)சூல்தண்டு
விடை : இ)கருப்பை

9.இவற்றில் தன் மகரந்தச சேர்க்கையில் தவறான கூற்று எது?
அ)நன்கு முளைக்கும் திறனுடைய விதைகள் உருவாகும்
ஆ)இருபால் மலர்களில் மகரந்தச் சேர்க்கை கட்டாயமாக நடைபெறும்
இ)தன் மகரந்தச் சேர்க்கை புறக் காரணிகளை சாhந்திருக்க அவசியமில்லை
ஈ)மகரந்தத் தூள்கள் வீணாவதில்லை
விடை : அ)நன்கு முளைக்கும் திறனுடைய விதைகள் உருவாகும்

10.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)தன் மகரந்தச சேர்க்கை அல்லோகேமி
ஆ)அயல் மகரந்தச ;சேர்க்கை ஆட்டோ கேமி
இ)தன் மகரந்தச சேர்க்கை முளைக்கும விதைகள்
ஈ)அயல் மகரந்த சேர்க்கை புதிய ரகங்கள்
விடை : ஈ)அயல் மகரந்த சேர்க்கை புதிய ரகங்கள்



No comments:

Post a Comment