SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

4.இயக்கவியல் & ஆற்றல்

இயக்கவியல் & ஆற்றல்
1.தரையில் உருளும் பந்தின் இயக்கம்
அ)வட்ட இயக்கம்
ஆ)நேர்கோட்டு இயக்கம்
இ)அலைவு இயக்கம்
ஈ)எதுவுமில்லை
விடை : ஆ)நேர்கோட்டு இயக்கம்

2.ஒரு பொருளின் இயக்க நிலை என்பது
அ)வேகம்
ஆ)திசை
இ)ஒய்வு
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

3.இவற்றில் தொடும் விசை எது?
அ)காந்த விசை
ஆ)புவிஈர்ப்பு விசை
இ)உராய்வு விசை
ஈ)நிலைமின் விசை
விடை : இ)உராய்வு விசை

4.ஒரு திரவம் 100 நியூட்டன் விசையை 2மீ பரப்பில் செலுத்துகிறது எனில் அழுத்தம்  எவ்வளவு?
அ)25 நி.மீ -2
ஆ)35 நி.மீ -2
இ)50 நி.மீ -2
ஈ)62 நி.மீ -2
விடை : ஈ)62 நி.மீ -2

5.வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி
அ)இயற்பியல் தராசு
ஆ)பாரமானி
இ)வெப்பநிலைமானி
ஈ)காந்த கடிகாரம்
விடை : ஆ)பாரமானி

6.முதன்முதலில் பாதரச பாரமானியை உருவாக்கியவர்?
அ)டாரிசெல்லி
ஆ)பாஸ்கல்
இ)ஆட்டோவான் குரக்கே
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)டாரிசெல்லி

7.உராய்வை குறைக்க இது பயன்படுத்தப் படுகிறது
அ)கிரிஸ்
ஆ)உருண்டைத் தாங்கி
இ)எண்ணெய்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

8.இவற்றில் இடப்பெயர்ச்சி என்பது
அ)இரு இடங்களுக்கு இடைப்பட்ட மிகக் குறைந்த தொலைவு
ஆ)நேர்க்கோட்டுத் தொலைவு
இ)அ மற்றும் ஆ இரண்டும் சரி
ஈ)அ சரி ஆ தவறு
விடை : இ)அ மற்றும் ஆ இரண்டும் சரி

9.(A) வேலையின் அலகு ஜீல் (J) ஆகும்
(B) 1 மீ வேகம் அடைந்தால் விசையால் செய்யப்பட்ட வேலை 1 ஜீலை ஆகும்
அ) A மற்றும் B சரி. Bயானது A வுக்கான சரியான காரணமாகும்
ஆ) A மற்றும் B  தவறு
இ) A சரி B தவறு ஆனால்  Bயானது A வுக்கான சரியான காரணமில்லை
ஈ) A தவறு B சரி
விடை : இ) A சரி B தவறு ஆனால்  Bயானது A வுக்கான சரியான காரணமில்லை

10.இவற்றில் எந்த செயல்பாடகளின் மூலம் ஒரு பொரளின் மீது nவிசையைச் செலுத்தும் போது பொருள் இயங்குவதில்லை?
அ)தள்ளுதல்
ஆ)இழுத்தல்
இ)தொடுதல்
ஈ)உதைத்தல்
விடை : இ)தொடுதல் 



No comments:

Post a Comment