SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

4.தமிழ் மகளிரின் சிறப்பும் விடுதலைப் போரட்டத்தில் மகளிர் பங்கும்

தமிழ் மகளிரின் சிறப்பும் விடுதலைப் போரட்டத்தில் மகளிர் பங்கும்
1.அன்னிபெசன்ட் அம்மையார் எங்கு பிறந்தார்
அ)லண்டன்
ஆ)கிளாஸ்கோ
இ)பாரீஸ்
ஈ)நியூயார்க்
விடை : அ)லண்டன்

2.அன்னிபெசன்ட் அம்மையார் எந்த ஆண்டு பிரம்மஞான சபை பணிக்காக இந்தியா வந்தார்
அ)1892
ஆ)1893
இ)1894
ஈ)1895
விடை : ஆ)1893

3.நியூ இந்தியா என்ற நாளிதழை நடத்தியவர்
அ)அன்னிபெசன்ட் அம்மையார்
ஆ)பாலகங்காதர திலகர்
இ)டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
ஈ)மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
விடை : அ)அன்னிபெசன்ட் அம்மையார்

4.இந்திய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்த முதல் பெணிமணி
அ)டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
ஆ)அன்னிபெசன்ட் அமைமையார்
இ)மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
ஈ)தில்லையாடி வள்ளியம்மை
விடை : ஆ)அன்னிபெசன்ட் அமைமையார்

5.இவர்களில் யார் சுயமரியாதை திருமணத்தை ஆதரித்தவர்
அ)மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
ஆ)தில்லையாடி வள்ளியம்மை
இ)டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
ஈ)ராணி மங்கம்மாள்
விடை : அ)மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

6.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊர்
அ)திருச்சிராப்பள்ளி
ஆ)புதுக்கோட்டை
இ)திருநெல்வேலி
ஈ)கன்னியாகுமரி
விடை : ஆ)புதுக்கோட்டை

7.மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரால் எந்த ஆண்டு முதல் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத் தினை தமிழக அரசு வழங்கி வருகிறது
அ)1988
ஆ)1989
இ)1990
ஈ)1991
விடை : ஆ)1989

8.மருத்துவத் துiறியல் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றவர்
அ)டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
ஆ)மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
இ)தில்லையாடி வள்ளியம்மை
ஈ)அன்னிபெசன்ட் அம்மையார்
விடை : அ)டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

9.எந்த ஆண்டு பெண்களும் தேர்தலில் போட்டியிடலாம் எனச் சட்டம் இயற்றப் பட்டது
அ)1925
ஆ)1926
இ)1927
ஈ)1928
விடை : ஆ)1926

10.இந்தியாவில் சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினராக பதவி வகித்தவர்
அ)டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
ஆ)தில்லையாடி வள்ளியம்மை
இ)மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
ஈ)இவர்களில் யாருமில்லை
விடை : அ)டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி



No comments:

Post a Comment