SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

4.எதுகை,மோனை,இயைபு,இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தல்

எதுகை,மோனை,இயைபு,இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தல்
31.அடி மோனை குறிப்பிடு
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை எறிய சாறும்
அ)கனி சுளை
ஆ)கனி - ஏறிய
இ)சாறும் - கனி
ஈ)கனி கழை
விடை : ஈ)கனி கழை

32.கல்வி கரையில கற்பவர் நாள் சில இவ்வடியில் அமைந்துள்ள மோனையைத் எழுதுக
அ)இணை மோனை
ஆ)கூழை மோனை
இ)அடி மோனை
ஈ)முற்றுமொனை
விடை : ஆ)கூழை மோனை

33.எதுகையினைக் கண்டறிக
'புகழந்தால் என்னுடல் புல்லரிக்காது இகழ்நதால் என்மனம் இறந்துவிடாது"
அ)என்னுடல் - புல்லரிக்காது
ஆ)புகழ்ந்தால் - இகழ்ந்தால்
இ)என்மனம் - இறந்துவிடாது
ஈ)என் மனம் - புல்லரிக்காது
விடை : ஆ)புகழ்ந்தால் – இகழ்ந்தால்

34.கீழ்வரும் பாவில் வரும் எதுகைச் சொற்களைத் தோந்தெடு
அகழ்நாவரைகத் தாங்ககம் நிலம்போலத் தன்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை"
அ)தாங்கும் - பெறுத்தல்
ஆ)தம்மை தாங்கும்
இ)தம்மை தாங்கும்
ஈ)அகழ்வார் - இகழ்வார்
விடை : ஈ)அகழ்வார் – இகழ்வார்

35.கீழ்வரும் தொடரில் அமைந்த மோனைச் சொற்களைத் தோந்தெடு
கற்பனை வளர்தல் வேண்டும் கவிநயம் பிறத்தல் வேண்டும்"
அ)வளர்தல் - கற்பனை
ஆ)கற்பனை வேண்டும்
இ)கற்பனை கவிநயம்
ஈ)கவிநயம் - பிறத்தல்
விடை : இ)கற்பனை கவிநயம்

36.கீழ்வரும் சொற்கள் எவ்வகைத் தொடையைச் சேர்ந்தது?
இரவும் பகலும்
அ)இயைபுத் தொடடை
ஆ)முரண்தொடை
இ)மோனைத் தொடை
ஈ)எதுகைத் தொடை
விடை : ஆ)முரண்தொடை

37.செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" - இத்தொடரில் உள்ள மோனைச் சொற்களைத் தோந்தெட
அ)எல்லாம் - தலை
ஆ)அச்செல்வம் - எல்லாம்
இ)செல்வத்துள் - செல்வம்
ஈ)செல்வத்துள் - எல்லாம்
விடை : இ)செல்வத்துள் – செல்வம்

38.அடி இயைபு கண்டறிக 'மங்கல ஒலிகள் முழங்கின எங்கும் மாவிலைத் தோரணம் இலங்கின எங்கும்"
அ)மங்கல் ஒலிகள் - எங்கும்
ஆ)மாவிலை - இலங்கின
இ)தோரணம் - மங்கல் ஒலிகள்
ஈ)முழங்கின எங்கும் - இலங்கின எங்கும்
விடை : ஈ)முழங்கின எங்கும் - இலங்கின எங்கும்

39.கையினாற் துணிந்தபோது கடலெனக் கதறி வீழ்ந்து மோனைச் சொற்களைக் கண்டறிக
அ)கையினாற் - கடலென
ஆ)கையினாற் துணிந்த
இ)கதறி வீழ்ந்து
ஈ)துணிந்த போது
விடை : இ)கதறி வீழ்ந்து

40.முற்றெதுகை அமைந்த தொடரை காண்க
அ)துப்பார்க்குத் துப்பாய துப்பாக்ககித் துப்பார்க்கு
ஆ)சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
இ)புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
ஈ)செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
விடை : அ)துப்பார்க்குத் துப்பாய துப்பாக்ககித் துப்பார்க்கு



No comments:

Post a Comment