SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

4.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
1.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : "கற்போம்"
அ)கற்
ஆ)காற்
இ)கால்
ஈ)கல்
விடை : அ)கற்

2.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";வென்றது"
அ)வெல்லு
ஆ)வெல்
இ)வெந்து
ஈ)வெந்த
விடை : ஆ)வெல்

3.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";இயற்றினான்"
அ)இயற்றி
ஆ)இயல்
இ)இயற்று
ஈ)இய
விடை : இ)இயற்று

4.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";தொடர்பு"
அ)தொடு
ஆ)தொடர்
இ)தொடர்ந்து
ஈ)தொட
விடை : அ)தொடு

5.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";தீர்ப்பார்"
அ)தீர்ப்பு
ஆ)தீ
இ)தீர்
ஈ)தீரு
விடை : இ)தீர்

6.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";கடந்தான்"
அ)கடந்திடு
ஆ)கடந்த
இ)கடந்தனன்
ஈ)கட
விடை : ஈ)கட

7.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";அயின்றான்"
அ)அயிலுதல்
ஆ)அயில்க
இ)அயில்
ஈ)அயின்ற
விடை : இ)அயில்

8.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";கவல்கின்றார்"
அ)கவலுதல்
ஆ)கவல்கின்றான்
இ)கவல்க
ஈ)கவல்
விடை : ஈ)கவல்

9.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";தடுத்தான்"
அ)தடுத்த
ஆ)தடுத்து
இ)தடுத்தல்
ஈ)தடு
விடை : ஈ)தடு

10.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";இழந்தவன்"
அ)இழந்து
ஆ)இழந்த
இ)இழ
ஈ)இழந்து
விடை : இ)இழNo comments:

Post a Comment