TNPSC பொதுத்தமிழ்
41.பொருத்துக
1.செவி அ.நகம்
2.அகம் ஆ.ஆடை
3.உடுக்கை இ.உள்ளம்
4.உகிர் ஈ.காது
அ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ) (1-இ)(2-அ)(3-ஈ)(4-அ)
இ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ) (1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
விடை : இ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
42.பொருத்துக
1.ஞாலம் அ.மூங்கில்
2.புனல் ஆ.தானியம்
3.வேய் இ.உலகம்
4.கூலம் ஈ.நீர்
அ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ) (1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ) (1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : அ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
43.பொருளறிந்து பொருத்துக
1.அரிமா அ.தொடை
2.கரி ஆ.சிங்கம்
3.குறங்கு இஅரசன்
4.இறை ஈ.யானை
அ) (1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஆ) (1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
இ) (1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஈ) (1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
விடை : ஈ) (1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
44.பொருத்துக
நூலாசிரியர் நூல்
1.வீரமாமுனிவர் அ.இராமாயணம்
2.வால்மீகி ஆ.தேம்பாவணி
3.திருத்தக்கதேவர் இ.கலிங்கத்துப்பரணி
4.ஜெயங்கொண்டார் ஈ.நரிவிருத்தம்
அ) (1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஆ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ) (1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : இ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
45.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1.குடும்ப விளக்கு அ.பாரதியார்
2.குயில் பாட்டு ஆ.இராமலிங்க அடிகள்
3.மனுமுறை கண்ட இ.பாரதிதாசன்
4.கலிங்கத்துப்பரணி ஈ.ஜெயங்கொண்டார்
அ) (1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஆ) (1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
இ) (1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஈ) (1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
விடை : ஆ) (1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
46.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1.நாலடியார் அ.பெருவாயின்
2.சீட்டுக்கலி ஆ.பாரதிதாசன்
3.பூங்கொடி இ.பாரதியார்
4.ஆசாரக்கோவை ஈ.சமண் முனிவர்கள்
அ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ) (1-அ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ) (1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
விடை : அ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
47.அப்பர் என்ற தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
அ)மாணிக்க வாசகர்
ஆ)திருஞான சம்பந்தர்
இ)திருநாவுக்கரசர்
ஈ)சுந்தரர்
விடை : இ)திருநாவுக்கரசர்
48.முத்தமிழ்க் காவலரெனச் சிறப்பிக்கப்படுபவர்
அ)கி.ஆ.பெ.விசுவநாதம்
ஆ)இர.பி.சேதுப்பிள்ளை
இ)மறைமலையடிகளார்
ஈ)திரு.வி.க
விடை : அ)கி.ஆ.பெ.விசுவநாதம்
49.கிறித்துவக் கம்பன் என அழைக்கப்படும் சான்றோர்
அ)எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
ஆ)வீராமாமுனிவர்
இ)கால்டுவெல்
ஈ)எல்லீஸ்துரை
விடை : அ)எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
50.எட்டுத் தொகையுள் நல்ல என்னும் அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்
அ)நற்றினை
ஆ)குறுந்தொகை
இ)அகநானுறு
ஈ)பரிபாடல்
No comments:
Post a Comment