SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

49.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.சாலையின் இருபுறங்களிலும் அசோக மன்னரால் மரங்கள் நடப்பட்டன - இத்தொடர் எவ்வகை வாக்கியம்
அ)தன்வினை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை : ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
2.எவ்வகை வாக்கியம் என்று கண்டெழுதுக
தாய் கழந்தைக்கு உணவை ஊட்டினாள்
அ)கலவை வாக்கியம்
ஆ)பறிவினை வாக்கியம்
இ)தன்வினை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)தன்வினை வாக்கியம்
3.எவ்வகை வாக்கியம் என்று கண்டெழுதுக
ஆசிரியர் மாணவர்க்குக் குறளைக் கற்பித்தார்
அ)செய்வினை வாக்கியம்
ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்
இ)பிறவினை வாக்கியம்
ஈ)தன்வினை வாக்கியம்
விடை : அ)செய்வினை வாக்கியம்
4.பாரதிதாசன் தமிழ் உணர்வை வளர்த்தார்- எவ்வகை வாக்கியம்?
அ)கலவை வாக்கியம்
ஆ)தொடர் வாக்கியம்
இ)தனி வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை : இ)தனி வாக்கியம்
5.போட்டியில் எல்லோரும் வெற்றி பெற முடியாதா?எவ்வகை வாக்கியம்?
அ)உடன்பாட்டு வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)வினா வாக்கியம்
6.கீழ்க்காணும் உவமைக்கு ஏற்ற் பொரளைப் பொருத்துக
முழுமதி போன்ற
அ)உடல்
ஆ)தோற்றம்
இ)முகம்
ஈ)நடை
விடை : இ)முகம்
7.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தோந்தெடுத்தெழுதுக
உள்ளங்கை நெல்லிக்கனி போல
அ)துன்பம்
ஆ)மகிழ்ச்சி
இ)தெளிவு
ஈ)வேதனை
விடை : இ)தெளிவு
8.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைக் கணடறிக கடல் மடை திறந்தாற் போல்
அ)இலாபம்
ஆ)விரைவு
இ)மகிழ்ச்சி
ஈ)அமைதி
விடை : ஆ)விரைவு
9.உவமையால் விள்க்கப் பெறும் பொருத்தமான பொருளைக் கண்டெழுதுக அடியற்ற மரம் போல
அ)துன்பம்
ஆ)மகிழ்ச்சி
இ)தோல்வி
ஈ)அமைதி
விடை : இ)தோல்வி
10.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக
இலவு காத்த கிளி போல
அ)ஏமாற்றம்
ஆ)அழிவு
இ)மகிழ்ச்சி
ஈ)துன்பம்
விடை : அ)ஏமாற்றம்



No comments:

Post a Comment