SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 8, 2016

49.tnpsc tet tamil

1.இஸ்ரேல் நாட்டில் பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
2.சுவிச்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது.
3.பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து.
4.அலாரம் அடிக்கும் கடிகாரம் 650 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5.கார்பன் பேப்பர் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
6.அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு வினாடிக்கு லட்சம் கன அடி வீதம் நீர் பாய்கிறது.
7.கட்டிடக்கலைப் பொறியாளர்களை உலகிற்கு தந்த முதல் நாடு ரோமாபுரி.
8.உலகின் மிகப் பெரிய சுரங்கப்பாதை ஜப்பான் நாட்டில் உள்ளது. இது கடலின் அடியில் சுமார் 55 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது.
9.சேப்டிபின் நியூயார்க்கைச் சேர்ந்தவால்ட்டர் ஹண்ட் என்பவரால் 1849-ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
10.உலகில் 2552 வகையான உருளைக்கிழங்குகள் உள்ளன.
11.பிஜித்தீவில் யாருக்காவது மரியாதை செலுத்த வேண்டுமெனில், திமிங்கலத்தின் பல்லை அன்பளிப்பாகத் தருவார்கள்.
12.உலகில் உள்ள பூக்களில் 90 சதவீதம் நறுமணம் இல்லாதவை.
13.உலகம் முழுவதும் இதுவரை கிட்டத்தட்ட 2,000 அணுகண்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. முதல் அணுகுண்டு சோதனை 1945 - ல் அமெரிக்காவின் மெக்ஸிகோ பாலைவனத்தில் நடத்தப்பட்டது.
14.இந்தியாவில் முதன் முதலில் விமானப் போக்குவரத்து 1911 - ல் அலகாபாத்திற்கும், சிம்லாவிற்கும் இடையே இயக்கப்பட்டது.
15.இந்தியாவில் முதல் காகித தொழிற்சாலை 1867 - ல் மேற்குவங்கத்தில் உள்ள செர்காம்பூரில் தொடங்கப்பட்டது.
16.1948 - ம் ஆண்டிலேயே அமெரிக்காவில் 36 தொலைக்காட்சி நிலையங்கள் இருந்தன.




No comments:

Post a Comment