SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 2, 2016

49.tnpsc group 2 study material

11. ஏழையின் குடிசையில் 
அடுப்பும் விளக்கும் தவிர 
எல்லாமே எரிகின்றன என கூறியவர் யார்?
வல்லிக்கண்ணன்
12. தமிழ்மலர் யாருடைய இதழ் ?
கண்ணதாசன்
13. கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு 
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே என்ற பாடலை பாடியவர் மற்றும் நூல் எது?
தேவகுலத்தார், குறுந்தொகை
14. தமிழர்கள் கிரேக்கரையும் உரோமானியரையும் எவ்வாறு என அழைத்தனர்?
யவனர்
15. ஆர்கலி, முந்நீர், வாரணம், வங்கம், பௌவம், பரவை, புணரி இதில் பொருந்தாதது எது?
வங்கம்
16. "விளைந்து முதிர்ந்த விழுமுத்து" என கூறும் நூல் எது?
மதுரை காஞ்சி
17. ஆரளவு – பிரித்தெழுதுக.
அருமை+அளவு
18. திரு.வி.க வயதாகி படுக்கையில் இருந்த போதும் "வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுகைப் பிதற்றல்" என்னும் நூலை யாருடைய உதவியுடன் வெளியிட்டார்?
மு.வரதராசனார்
19. மாறன்களிறு – இலக்கண குறிப்பு தருக.
ஆறாம் வேற்றுமை தொகை
20. ஆயிரம் யானை அமரிடை வென்ற 
மாணவ னுக்கு வகுப்பது பரணி 
- என கூறும் நூல் எது?
பன்னிரு பாட்டியல்
21. ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி" என்றவர் யார்?
கே.கே.பிள்ளை
22. காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரின் மேடை பேச்சை மொழிபெயர்த்தவர்
யார்?
திரு.வி.க
23. பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை படம்பிடித்துக் காட்டுவதில் யாருடைய கவிதைகள் சிறந்து
விளங்கின?
வாணிதாசன்
24. திருவாரூர் உலா என்ற நூலின் ஆசிரியர் யார்?
அந்தககவி வீரராகவர்
25. திருக்குறளில் எத்தனை அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன?
பத்து
26. "தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப் போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்" – என கூறியவர்?
வ.வே.சு.ஐயர்
27. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி யார்?
பெப்பிசு
28. கோடையும் வசந்தமும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
மீரா
29. திருவிளையாடல் புராணம் இந்நூலில் எத்தனை விருதப்பாக்கள் உள்ளன?
3363
30. புனைமலர் – இலக்கண குறிப்பு தருக.
வினைத்தொகை




No comments:

Post a Comment