961. * கவீர் பாலைவனம் உள்ள நாடு - ஈரான்
962. * ஐ.நா.சபையின் தலைமையகம் உள்ள இடம் - நியூயார்க்
963. *மகாத்மா காந்தியின் உருவப்படம் உள்ள தபால் தலை வெளியான நாள் - 15.8.1948
964. * விமானத்தின் வேகத்தை அளக்கும் கருவி- டேகா மீட்டர்
965. * உலகப் புகழ் பெற்ற திலாடியோ தேசிய பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் - பரத்பூர்
966. * ஆசியாவிலேயே மிகப்பெரிய கோட்டை - சித்தவுட் கோட்டை
967. * `சிவப்பு நகரம்' என்று அழைக்கப்படும் நகரம் - ஜெய்ப்பூர்
968. * அபு மலையின் நினைவுச்சின்னம் - அச்சல்கார் கோட்டை
969. * காஷ்மீர் வரலாற்றைக் குறிக்கும் நூல் - ராஜதரங்கினி
970. கண்மை பூசும் வழக்கத்தை முதன் முதலில் எகிப்தியர்கள்தான் ஏற்படுத்தினர்.
971. சூரிய ஒளியில் கண் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தோன்றியதுதான் கண் மை பூசும் வழக்கம்!
972. தேநீரைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்தான் என்றாலும் முதன் முதலில் அன்றாட வழக்கிற்குக் கொண்டு வந்து பயன்படுத்திய பெருமை இந்தியர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும்தான்!
973. பறக்கும் பலூனைக் கொண்டு முதன் முதலில் வான்படையை உருவாக்கிய பெருமை பிரான்ஸ் நாட்டைத்தான் சேரும்.
974. உலகில் முதன் முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழக அருங்காட்சியகம் என்ற பெருமையை ஆக்ஸ்ஃபோர்ட் ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் பெறுகிறது. 1683-ம் ஆண்டு இந்த மியூசியம் தொடங்கப்பட்டது.
975. இரும்பு மற்றும் எலும்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட குண்டூசிகளை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் சுமேரியர்கள்.
976. கலங்கரை விளக்கம் முதன் முதலில் கி.மு. 500-ல் எகிப்தியர்களால் அமைக்கப்பட்டது.
977. முதன் முதலில் பச்சை சிவப்பு விளக்குகளைக் கொண்டு டிராஃபிக் சிக்னல் 1868-ம் ஆண்டு லண்டனில் ஏற்படுத்தப்பட்டது.
978. இந்தியாவின் முதல் தொலைபேசித் தொடர்பகம் 1851-ம் ஆண்டு கல்கத்தாவில் நிறுவப்பட்டது.
979. டாங்கு என்றழைக்கப்படும் போர் ஊர்தி முதன் முதலில் இங்கிலாந்தில் 1916-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
980. முகச்சவரம் செய்து கொள்ளும் முறையை முதன் முதலில் ஏற்படுத்தியவர் மாவீரன் அலெக்ஸாண்டர்.
No comments:
Post a Comment