SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

49.tnpsc group 2 study material

861. *. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு - 93 மில்லியன் மைல்கள்
862. *. பூமியில் மேற்பரப்பில் காணப்படும் நிலப்பகுதி - நிலக்கோளம்
863. *. காற்று மண்டலம் நிலையாக இருக்கக் காரணம் - புவி ஈர்ப்பு விசை
864. *. பூமியில் நிலம், நீர், காற்று மூன்றும் இணையும் பகுதி - உயிர்கோளம்
865. * கண்டப் பலகைகளின் மீது அமைந்த கண்டங்களின் எண்ணிக்கை - 7
866. *. பூமி உருவான போது ஒன்றாக இருந்த பான்ஜியா பிரிந்து உருவானது - கண்டப் பலகைகள
867. *. பீகிங் உடன்படிக்கை :1860
868. சீன குடியரசு உருவாக்கியவர் :டாக்டர் சன்னியாட்சன்
869. *. ஜெர்மனியால் மூழ்கடிக்கபட்ட அமெரிக்க கப்பல் :லூசிடானியா
870. 44ஒரே மக்கள் ஒரே நாடு ஒரே கொள்கை யாருடையது :ஹிட்லர்
871. பாசிசம் சொல்லின் பொருள் :கூட்டு
872. முதல் உலக போர் :1914-1918
873. ஐ நா வின் முக்கிய உறுப்புகள் எத்தனை :6
874. முதல் இந்திய சுதந்திர போர் ஆண்டு :1857
875. தாய்மொழி தடை சட்டம் :1878
876. வங்காளம் ஒன்றிநைப்பு :1911
877. *புரத ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் நோய்களுக்கு எடுத்துக்காட்டு - குவாஷியோர்கர், மராஸ்மஸ்
878. * வைட்டமின் A குறைபாட்டால் ஏற்படும் நோய் - மாலைக்கண் நோய்
879. *. வைட்டமின் B குறைபாட்டால் ஏற்படும் நோய் - பெரி - பெரி
880. *வைட்டமின் C குறைபாட்டால் ஏற்படும் நோய் - ஸ்கர்வி




No comments:

Post a Comment