SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

49.tnpsc exam materials

961.  • முதன் முதலில் மருத்துவமனை அமைக்கப்பட்ட நாடு இத்தாலி.
962.  நீர்யானை மனிதனைவிட வேகமாக ஓடும்.
963.  • ஆஸ்திரேலியாவில் மனிதர்களைவிட ஆடுகளே அதிகம்.
964.  • உலகில் 26 நாடுகளில் கடற்கரை கிடையாது. 
965.  • பூமிக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரமே 4,02,32,500 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளதாம். 
966.  • விரல்களின் 40 சதவீத பலம் கட்டை விரலில்தான் இருக்கின்றது. 
967.  • ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினமாக முதழி முதலில் கொண்டாடிய நாடு இங்கிலாந்து.
968.  • யானை தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே பிற மிருகங்களுடன் சண்டையிடும்.
969.  • விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் இரண்டு முறை எம்.பி.ஆக இருந்தவர்.
970.  • ஒரு சிலந்தி வலையிலுள்ள நூல் முமுவதையும் இழுத்துப் பார்த்தால் 2000 மைல்கள் நீளம் கூட இருக்கும்.
971.  நெருப்புப் பெட்டிக்கு முன்பே லைட்டர் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது.
972.  ஆங்கில எழுத்துக்களில், வார்த்தைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் எழுத்து  E
973.  உடலில் அதிக வலுவான தசை நாக்குதானாம்
974.  ஆணை விட பெண் இரண்டு மடங்காக கண் சிமிட்டுகிறாள்
975.  மூச்சை அடக்கி ஒருவன் தற்கொலை செய்து கொள்ள முயன்றால் அது முடியாது
976.  விலங்குகளில் குதிக்கத் தெரியாத அல்லது முடியாத விலங்கு யானை மட்டுமே
977.  பன்றிகளால் வானத்து அண்ணாந்து பார்க்க முடியாது.
978.  பூனைகள் நூற்றுக்கணக்கான ஓசைகளை எழுப்பும். ஆனால் நாய்களால்
979.  பத்து வகையான ஓசைகளையே எழுப்ப முடியும்
980.  மின்சார நாற்காலியைக் கண்டு பிடித்தவர் ஒரு டாக்டர்



No comments:

Post a Comment