SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 24, 2016

49.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. குத்புதீன் எத்தனை வருடம் ஆட்சி செய்தார்?
அ) 3
ஆ) 4
இ) 2
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) 4       
22. போலோ விளையாட்டின் போது இறந்த அரசர் யார்?
அ) இல்துத்மிஷ்           
ஆ) முகமது கஜினி
இ) முகமது கோரி
ஈ) குத்புதீன் ஐபக்
விடை: ஈ) குத்புதீன் ஐபக்
23. யாமினி உத்தின் முகமது யாசன் என்று  அழைக்கப்பட்டவர் யார்?
அ) இபன்படுடா          
ஆ) மீன்ஹாஜ் அஸ் சிராஜீ
இ) அமிர் குஸ்ரு
ஈ) ஜியாவுதீன் பராணி
விடை:   இ) அமிர் குஸ்ரு
24. குத்தபுதீன் ஐபெக்கிற்கு பின் அரியணை ஏறியவர் யார்?
அ) இல்துத்மிஷ்                     
ஆ) ஆரம்ஷா
இ) சுல்தான் ருக்னுதின் பெரோஷா
ஈ) யாருமில்லை
விடை:ஆ) ஆரம்ஷா
25. குதுப்மினாரை கட்டத் தொடங்கியவர் யார்?
அ) இல்துத்மிஷ்           
ஆ) குத்புதீன் ஐபக்
இ) ஆரம்ஷா                
ஈ) யாருமில்லை
விடை: ஆ) குத்புதீன் ஐபக்
26. ஐபக் என்றால் பொருள் என்ன?
அ) வலிமையுள்ள விரல்களை உடையவன்
ஆ) வலிமையுள்ள தோல்களை உடையவன்
இ) வலிமையற்ற விரல்களை உடையவன்
ஈ) வலிமையுள்ள கைகளை உடையவன்
விடை:   இ) வலிமையற்ற விரல்களை உடையவன்
27. மூன்று முறை தோல்வி கண்ட நாயகன் யார்?
அ) பால்பன்                           
ஆ) முகமது கோரி
இ) முகமது கஜினி                 
ஈ) முகமது பின் துக்ளக்
விடை: ஆ) முகமது கோரி
28. இந்தியாவில் துருக்கியவர் ஆதிக்கத்தை உண்மையில் அடிக்கல் நாட்டியவர் யார்?
அ) இல்துத்மிஷ்                     
ஆ) குத்புதீன் ஐபெக்
இ) ஆரம்ஷா                          
ஈ) பால்பன்
விடை:  அ) இல்துத்மிஷ்                     
29. குத்புதீன் கட்டிய மசூதியின் பெயர் என்ன?
அ) குவ்வாத் உல் இஸ்லாம்
ஆ) சிகப்பு மாளிகை
இ) ஆக்ரா முத்து மசூதி
ஈ) எதுவுமில்லை
விடை:   அ) குவ்வாத் உல் இஸ்லாம்
30. டெல்லியை அழகான நகராக மாற்றியவர் யார்?
அ) குத்புதீன் ஐபக்                 
ஆ) இல்துத் மிஷ்
இ) முகமது பின் துக்ளக்
ஈ) யாருமில்லை
விடை: ஆ) இல்துத் மிஷ்



No comments:

Post a Comment