இந்திய வரலாறு
51. ஷாருவை மராட்டிய பேரரசை அங்கிகரித்த முகலாய மன்னர் யார்? பருக்ஷியர்
52. பாலாஜி விஸ்வநாத்திற்கு பின்பு பேஷ்வா ஆனவர் யார்? முதலாம் பாஜிராவ்
53. முதலாம் பாஜிராவின் பதவிக்ள காலம் என்ன? கி.பி.1720-1740
54. எந்த பேஷ்வாவின் பதவி காலத்தில் மராட்டியர்கள் புகழின் உச்சிக்கு சென்றனர்?முதலாம் பாஜிராவ்
55. மராட்டிய தலைவர்கள் அடங்கிய கூட்டினை வினை ஏற்படுத்திய பேஷ்வா யார்?முதலாம் பாஜிராவ்
56. பரோடாவை ஆட்சி செய்த மராட்டியத் தலைவர் யார்? கெய்க் வாட்
57. நாக்பூரை ஆட்சி செய்த மராட்டியத் தலைவர் யார்? போன்ஸ்லே
58. இந்துலை ஆட்சி செய்த மராட்டியத் தலைவர் யார்? ஹோல்கர்
59. குவாலியரை ஆட்சி செய்த மராட்டியத் தலைவர் யார்? சிந்தியா
60. பூனாவை ஆட்சி செய்த மராட்டியத் தலைவர் யார்? பேஷ்வா
61. முதலாம் பாஜிராவ்விற்கு பின்பு பேஷ்வா ஆன அவரின் மகன் யார்? பாலாஜி பாஜிராவ்
62. பாலாஜி பாஜிராவ்வின் பதவி காலம் என்ன? கி.பி.1740-1761.
63. கி.பி.1752-ல் முகலாய பேரரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பேஷ்வா யார்?பாலாஜி பாஜிராவ்
64. வட மேற்;கு மாகாணங்களில் சௌத்இ சர்தேஷ்முகி வரிகளை வசூலித்துக் கொள்ள முகலாயப் பேரரசிடம் அனுமதி பெற்ற பேஷ்வா யார்? பாலாஜி பாஜிராவ்
65. முகலாய பகுதிளான ஆக்ரா மற்றும் அஜ்மீர் பகுதிகளில் மொத்த வருவாயை வசூலித்துக் கொள்ள முகலாய பேரரசிடம் அனுமதி பெற்ற பேஷ்வா யார்? பாலாஜி பாஜிராவ்
66. அகமது ஷா அப்தாலி இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது பேஷ்வாவாக இருந்தவர் யார்? பாலாஜி பாஜிராவ்
67. அகமது ஷா அப்தாலி நடைபெற்ற எந்த போரில் பேஷ்வா படைகள் தோல்வியடைந்தனர்? மூன்றாம் பானாபட் போர்
68. மூன்றாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? கி.பி.1761 ஜனவரி 15
69. மூன்றாம் பானிபட் போரில் மரணம் அடைந்த பாலாஜி பாஜிராவின் மகன் யார்?விஸ்வராவ்
70. மூன்றாம் பானிபட் போரில் இறந்த மராட்டியத் தலைவர் யார்? சதாசிவராவ்
No comments:
Post a Comment