இந்திய வரலாறு
261. இரண்டாம் மகேந்திரவர்மனை முதலாம் விக்ரமாதித்தன் தோற்கடித்து கைபற்றியப் பகுதி எது?
வாதாபி மற்றும் காஞ்சிபுரம்
262. பல்லவர்களிடம் தனது தந்தை அடைந்த தோல்விக்காக பல்லவர்களைத் தோற்கடித்து பழிதீர்த்துக் கொண்ட சீக்கிய மன்னன் யார்?
முதலாம் விக்ரமாதித்தன்
263. இரண்டாம் மகேந்திரவர்மனுக்குப் பின்புஆட்சிக்கு வந்தவர் யார்?
பரமேஸ்வர பல்லவன்
264. முதலாம் விக்ரமாதித்தன் எந்த பல்லவ மன்னனிடம் தோல்வி அடைந்தார்?
பரமேஸ்வர பல்லவன்
265. முதலாம் விக்ரமாதித்தனை பரமேஸ்வர பல்லவன் எந்த இடத்தில் தோற்கடித்தார்.
பெருவள நல்லூர்
266. முதலாம் விக்ரமாதித்தனை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
விஜயாதித்தன்
267. விஜயாதித்தன் ——— ஆண்டு முதல் ——ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
கி.பி.681 முதல் 696 வரை
268. விஜயாதித்தனுக்குப் பின்பு ஆட்சி வந்தவர் யார்?
விஜயாதித்தன்
269. விஜயாதித்தர் எந்த இடத்தில் சமணப்பள்ளி கட்ட தனது சகோதரிக்கு அனுமதியளித்தார்?
இலக்குமேசுவரம்
270. விஜயாதித்தருக்குப்பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
இரண்டாம் விக்ரமாதித்தன்
271. இரண்டாம் விக்ரமாதித்தன்—— ஆண்டு முதல் —— ஆண்டு வரை ஆட்சி செய்தார்?
கி.பி. 733 முதல் 745 வரை
272. இரண்டாம் விக்ரமாதித்தனால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
இரண்டாம் நந்திவர்மன்
273. எந்த சீக்கிய மன்னர் காலத்தில் அரேபியர் படையெடுத்து வந்தனர்?
இரண்டாம் விக்ரமாதித்தன்
274. அரேபியரை வெற்றி கொண்ட சாளுக்கிய மன்னன் யார்?
இரண்டாம் விக்ரமாதித்தன்
275. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தைக்கண்டு மிகவும் மகிழ்ந்து தம் போர் வெற்றியின் மூலமாகப்பெற்ற செல்வத்தை காஞ்சி மக்களுக்கு அளித்து காஞ்சி மக்களின் நன்மதிப்பைப்பெற்ற சீக்கிய மன்னன் யார்?
இரண்டாம் விக்ரமாதித்தன்
276. பட்டக் கல்லில் உள்ள சிவன் கோவிலைக் கட்டியவர் யார்?
லோகமா தேவி
277. லோகமா தேவி என்பவர் யார்?
இரண்டாம் விக்ரமாதித்தனின் மனைவி
278. இரண்டாம் விக்ரமாதித்தனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
இரண்டாம் கீர்த்திவர்மன்
279. இரண்டாம் கீர்த்திவர்மன் ——— ஆண்டு முதல் —— ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
கி.பி.746 முதல் 757 வரை
280. மேலை சீக்கிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
இரண்டாம் கீர்த்திவர்மன்
No comments:
Post a Comment