SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

49.பொது அறிவு வினா – விடைகள்

பொது அறிவு வினா விடைகள்
11.மத்திய அரசின் நிர்வாகத்தில் இருப்பவர்
அ)குடியரசுத்தலைவர்
ஆ)பிரதமர்
இ)தலைமை சட்டத்தலைவர்
ஈ)இவர்கள் அனைவரும்
விடை : ஈ)இவர்கள் அனைவரும்

12.மாநிலத்தின் அதிகாரங்கள் அனைத்தும் இவரிடம் இருக்கும்
அ)முதலமைச்சர்
ஆ)மாநில அமைச்சர்கள்
இ)ஆளுநர்
ஈ)அ மற்றும ஆ
விடை : ஈ)அ மற்றும ஆ

13.இந்தியாவிலுள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை
அ)18
ஆ)21
இ)22
ஈ)25
விடை : ஆ)21

14.இந்திய தேசியக்கொடியின் நீள அகல விகிதம்
அ)1:2
ஆ)2:3
இ)3:2
ஈ)4:3
விடை : இ)3:2

15.அரசியல் நிர்ணயசபை தேசியக்கொடியை எப்போது அங்கீகாரம் அளித்தது
அ)1947 ஆகஸ்டு 15
ஆ)1948 மார்ச் 21
இ)1947 ஜுலை 22
ஈ)1950 ஜனவரி 26
விடை : இ)1947 ஜுலை 22

16.எந்த இந்திய தேசிய காங்கிரன் மாநாட்டில் தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்டது?
அ)மும்பை
ஆ)கல்கத்தா
இ)அகமதாபாத்
ஈ)பனாரஸ்
விடை : ஆ)கல்கத்தா

17.இதில் சரியான கூற்று எது?
அ)இந்திய அரசியலமைப்புச் சட்டம - 1950
ஆ)இந்திய தேசிய சின்னம் - 1950
இ)இந்திய தேசிய கீதம்  -  1950
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

18.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிற்பி என அழைக்கப்படுபவர்?
அ)டாக்டர் அம்பேத்கர்
ஆ)என்.கோபால்சுவாமி ஜயங்கார்
இ)அல்லாடி கிருஷ்ணசாமி ஜயர்
ஈ)டி.டி.கிருஷ்ஒமாச்சாரி
விடை : அ)டாக்டர் அம்பேத்கர்

19.இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்
அ)26 மார்ச் 1950
ஆ)26 ஜனவரி 1950
இ)15 ஆகஸ்ட் 1947
ஈ)26 ஜனவரி 1947
விடை : ஆ)26 ஜனவரி 1950


20.ஜக்கியநாடுகள் என்ற பெயரை உருவாகக்கயவர்
அ)வின்ஸ்டன் சர்ச்சில்
ஆ)பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட்
இ)ஜோசப் ஸ்டாலின்
ஈ)இடால்ப் ஹிட்லர்
விடை : ஆ)பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் 



No comments:

Post a Comment