தாவர உணவூட்டம்,புற அமைப்பியல் மற்றும் சுவாசித்தல்
11.மணி ஜாடி சோதனை இதனை விளைக்க சோதனையாகும்
அ)இலைகள் மூலம் நீராவிப் போக்கு நடைபெறுவதை
ஆ)தண்டின் மூலம் நீர் கடத்தப்படுவதை
இ)அ சரி ஆனால் ஆ தவறு
ஈ)அ மற்றும் ஆ சரியானவை
விடை : அ)இலைகள் மூலம் நீராவிப் போக்கு நடைபெறுவதை
12.சுவாசித்தல் எனப்படுவது
அ) உணவு ஆக்ஸிஜனேற்றம் அடைவது
ஆ)வளர்சிதை மாற்றம் அடைந்து ஆற்றல் வெளிப்படும் உயிர் வேதிவினைகள்
இ) A சரி ஆனால் B தவறு
ஈ) A மற்றும் B சரியானவை
விடை : ஈ) A மற்றும் B சரியானவை
13.செல்லின் ஆற்றல் நாணயம் அழைக்க்ப்டுவது
அ)கார்போஹைட்ரேட்
ஆ)அடினோசின் ட்ரை பாஸ்பேட்
இ)குளோரோபின்
ஈ)பசுங்கணிகம்
விடை : ஆ)அடினோசின் ட்ரை பாஸ்பேட்
14.இவற்றில் பொருத்மற்ற இணை எது ?
அ)காற்று சுவாசம் - தாவரங்கள்
ஆ)காற்றில்லா சுவாசம் - பாக்டீரியா
இ)காற்று சுவாசம் - ஈஸ்ட்
ஈ)காற்றில்லா சுவாசம் - கிளைக்காஸிஸ்
விடை : இ)காற்று சுவாசம் - ஈஸ்ட்
15.குளுக்கோஸின் காற்றுள்ள ஆக்ஸிஜனேற்றம இந்த படிநிலையில ;நடை பெறுகிறது
அ)கிளைக்காலிஸ்இகரிப்ஸ்இகிரிப்ஸ் சுழற்சி
ஆ)பைரூவிக் அமிலத்தின் ஆக்ஸிஜனேற்றம்
இ)எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி
16.இவற்றில் எது காற்று மற்றும் காற்றில்லா சுவாச உயிரினங்கள் இரண்டிலும் நடைபெறும பொதுவான நிகழ்ச்சி
அ)எலகக்ட்ரான் கடத்து சங்கிலி
ஆ)கிரிப்ஸ் சழற்சி
இ)பைரூவிக் அமிலத்தின் ஆக்ஸிஜனேற்றம்
ஈ)கிளைக்காலிஸிஸ்
விடை : ஈ)கிளைக்காலிஸிஸ்
17.தாவரத்தில் இவற்றில் எது கடத்தப் படுகிறது?
அ)கனிம உப்புகள்
ஆ)நீர்
இ)ஹார்மோன்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
18.சல்லடைக் குழாய்கள் என அழைக்கப் படுவது
அ)இலைகளிலிருந்து தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு உணவு கடத்தப்படும நிகழ்ச்சி
ஆ)ஃபுளொயம் மூலம் உணவுப் பொருட்கள்
இ)சைலம் மூலம் ஹார்மோன்கள் இடப் பெயர்ச்சி அடைவது
ஈ)வேர்களிலிருந்து இலைகளுக்கு உணவுப் பொருட்கள் கடத்தப்படும நிகழ்ச்சி
விடை : ஆ)ஃபுளொயம் மூலம் உணவுப் பொருட்கள்
19.ஃபுளொயத்தில் உணவு இவ்வாறு கடத்தப்படுகிறது
அ)மேல்நோக்கி
ஆ)கீழ்நோக்கி
இ)பக்கவாட்டில்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
20.இவற்றில் தாமே தயாரிக்க இயலாத உயிரிகள்
அ)தற்சார்பு ஊட்ட முறை
ஆ)பிறசார்பு ஊட்ட முறை
இ)ஒளிதற்சார்பு உயிரிகள்
ஈ)வேதிதற்சார்பு உயிரிகள்
விடை : ஆ)பிறசார்பு ஊட்ட முறை
No comments:
Post a Comment