SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

49.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
231.மன்னூட்டங்களைக் கண்டறிவதற்கும் அவற்றை அளப்பதற்கும் பயன்படும கருவி
அ)மின்னூட்டங்காட்டி
ஆ)கண்ணாடித்துண்டு
இ)பிளாஸ்டிக் தண்டு
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)மின்னூட்டங்காட்டி

232.இவற்றில் தவறான கூற்று எது?
அ)இடி மின்னலின்போது மரத்தின் அடியில் ஒதுங்கக்கூடாது
ஆ)திறந்தவெளியில் ஒடக்கூடாது
இ)மேடான பகுதிகளில் நிற்கக்கூடாது
ஈ)மகிழுந்துகளின் உள்ளே இருக்கக்கூடாது
விடை : ஈ)மகிழுந்துகளின் உள்ளே இருக்கக்கூடாது

233.மன்னாற்றலின் விளைவை விளக்க பட்டம் சோதனையை செய்து காட்டியவர்?
அ)பெஞ்சமின் ஃபிராங்களின்
ஆ)சர் ஜசக் நியூட்டன்
இ)பாஸ்கல்
ஈ)ஜே.ஜே.தாம்சன்
விடை : அ)பெஞ்சமின் ஃபிராங்களின்

234.வெப்ப ஆற்றலின் மகிச் சிறந்த ஆற்றல் மூலம்
அ)புவிஈர்ப்பு
ஆ)காந்த விசை
இ)சூரியன்
ஈ)மின்சாரம்
விடை : இ)சூரியன்

235.ஒரு காந்தம் வெப்பப்படுத்தப்படும் போது அதன் காந்தத் தன்மை
அ)அதிகரிக்கிறது
ஆ)இழக்கிறது
இ)காந்தப்புலமாகிறது
ஈ)மின்காந்தமாகிறது
விடை : ஆ)இழக்கிறது

236.ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு வெப்ப மாற்றம் இவ்வாறு நடைபெறுகிறது?
அ)வெப்பக்கடத்தல்
ஆ)வெப்பச்சலனம்
இ)வெப்பக் கதில்வீசல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

237.வெப்பத்தால் விரிவடைவது
அ)திடப்பொருள்
ஆ)திரவம்
இ)வாயு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

238.வெப்பம் ஒரு பொருளிலிருந்து மற்ற பொருளுக்கு ஒன்றையொன்று தொட்டுக கொண்டிருக்கும் போது பரவுவுது
அ)வெப்பக்கடத்தல்
ஆ)வெப்பச் சலனம்
இ)வெப்பக் கதிர்வீசல்
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)வெப்பக்கடத்தல்

239.பகல்நேரத்தில் கடற்கரையில் நிலம் நோக்கி வீசும் காற்று
அ)நிலக்காற்று
ஆ)கடல்காற்று
இ)பருவக்காற்று
ஈ)தலக்காற்று
விடை : ஆ)கடல்காற்று

240.ஒளியானது பொரளின் மீது விழுந்த பிறகு திருப்பி அனுப்பப்படும் நிகழ்வு
அ)குவிக்கற்றை
ஆ)விரிக்கற்றை
இ)எதிரொளித்தல்
ஈ)இணைக்கற்றை
விடை : இ)எதிரொளித்தல் 



No comments:

Post a Comment