SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

49.சமுதாயத் தொண்டு

சமுதாயத் தொண்டு
1.ஈ.வே.ரா.பெரியார் எந்த ஆண்ட பிறந்தார்
அ)1878
ஆ)1879
இ)1880
ஈ)1881
விடை : ஆ)1879

2.எந்த ஆண்டு நடந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரியார் பங்கேற்றார்
அ)1918
ஆ)1919
இ)1920
ஈ)1921
விடை : ஆ)1919

3.பெரியார் வகுப்புரிமைத் தீர்மானத்தை எங்கு நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கொண்டு வந்தார்
அ)திருநெல்வேலி
ஆ)திருவண்ணாமலை
இ)சேலம்
ஈ)ஈரோடு
விடை : அ)திருநெல்வேலி

4.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பெரியார் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்
அ)1922
ஆ)1923
இ)1924
ஈ)1925
விடை : ஆ)1923

5.தமிழ்நாட்டின் ரூசோ என்று பெரியாரை பாராட்டியவர்
அ)சர்.ஏ.ராமசாமி முதலியார்
ஆ)ராஜாஜி
இ)மகாத்மா காந்தி
ஈ)அறிஞர் அண்ணா
விடை : அ)சர்.ஏ.ராமசாமி முதலியார்

6.பெரியார் காந்தியை மகாத்மா என்று அழைப்பதை எந்த ஆண்டிலிருந்து நிறுத்தி விட்டார்
அ)1927
ஆ)1928
இ)1930
ஈ)1929
விடை : ஆ)1928

7.இவற்றில் எங்கு பிராமணர் அல்லாதரின் முதல் மாநாட்டை பெரியார் கூட்டினார்
அ)மதுரை
ஆ)தஞ்சாவூர்
இ)சேலம்
ஈ)திருநெல்வேலி
விடை : அ)மதுரை

8.பெரியார் எந்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்
அ)1928
ஆ)1929
இ)1930
ஈ)1931
விடை : ஆ)1929

9.பகுத்தறிவு என்ற நாளேட்டை தொடங்கியவர்
அ)பெரியார்
ஆ)ராஜாஜி
இ)அறிஞர் அண்ணா
ஈ)சர்.ஏ.ராமசாமி முதலியார்
விடை : அ)பெரியார்

10.பெரியார் எந்த சிறையில் இருந்தபோது நீதிக்கட்சியின் தலைவராகத் தோந்தெடுக்கப் பட்டார்
அ)சென்னை
ஆ)வேலூர்
இ)பெல்லாரி
ஈ)சேலம்
விடை : இ)பெல்லாரி



No comments:

Post a Comment