ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
11.அலி அளி அழி
அ)நீக்கு ஆண்மையற்றவன் பொடு
ஆ)ஆண்மையற்றவன் நீக்கு கொடு
இ)ஆண்மையற்றவன் கொடு நீக்கு
ஈ)கொடு நீக்கு ஆண்மையற்றவன்
விடை : இ)ஆண்மையற்றவன் கொடு நீக்கு
12.வலி வளி வழி
அ)காற்று பதை வேதனை
ஆ)வேதனை காற்று பாதை
இ)பாதை காற்று வேதனை
ஈ)காற்று வேதனை பாதை
விடை : ஆ)வேதனை காற்று பாதை
13.கலை களை கழை
அ) நீக்கு மூங்கில் ஆடல்
ஆ) ஆடல் நீக்கு மூங்கில்
இ) மூங்கில் ஆடல் நீக்கு
ஈ) நீக்கு மூங்கில் ஆடல்
விடை : ஆ) ஆடல் நீக்கு மூங்கில்
14.தலை தளை தடை
அ)உல் உறுப்பு சேர்த்தல் போக்குதல்
ஆ)மூளை பாவகை தடுப்பு
இ)உடல் சிறை தடுத்தல்
ஈ)மூளை வயல்வெளி தடைப்படுத்தல்
விடை : இ)உடல் சிறை தடுத்தல்
15.தால் தாள் தாழ்
அ)உறுப்பு எழுத்து அடை
ஆ)கீழே முடி குனி
இ)மூக்கு மேன்மை அடிப்பணி
ஈ)நாக்கு பாதம் தாழ்ப்பாள்
விடை : ஈ)நாக்கு பாதம் தாழ்ப்பாள்
16.தன்மை தண்மை நன்மை
அ)தனிமை நீண்ட பலன்
ஆ)நல்விதம் குளிர்ந்த நல்லபயன்
இ)இதமான இணைந்த வருவாய்
ஈ)ஏற்புடைய ஒருமைப்பாடு சேரும்
விடை : ஆ)நல்விதம் குளிர்ந்த நல்லபயன்
17.இரை இறை கழை
அ)தலைவன் ஊற்று சோளம்
ஆ)தீனி கடவுள் மூங்கில்
இ)விலக்கு தேவன் பனை
ஈ)பண்டம் நரகர் தென்னை
விடை : ஆ)தீனி கடவுள் மூங்கில்
18.தரி தறி தரு
அ)உடுத்து நீக்கு சோலை
ஆ)அகற்று வேறுபடுத்து நிழல்
இ)அணி வெட்டு மரம்
ஈ)விடுபடு கருவி குளிர்ச்சி
விடை : ஆ)அகற்று வேறுபடுத்து நிழல்
19.ஒலி ஒளி ஒழி
அ)ஒசை ஒசை நீக்கு
ஆ)அலை பார்வை விடுதல்
இ)சத்தம் வெளிச்சம் நீங்கு
ஈ)ஆரவாரம் மின்னல் அழி
விடை : இ)சத்தம் வெளிச்சம் நீங்கு
20.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
சூல் சூள் சூழ்
அ)வீடு சூளுரைத்தல் சூழ்ச்சி
ஆ)கருப்பம் சபதம் வளை
இ)சோலை வீரம் பழிவாங்குதல்
ஈ)சூல்முடி சூளாயிதம் நெருக்கம்
விடை : ஆ)கருப்பம் சபதம் வளை
21.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
ஆணி ஆனி
அ)எழுத்தாணி மாதம்
ஆ)மாதம் எழுத்தாணி
இ)முள் பெண்
ஈ)பெண் முள்
விடை : அ)எழுத்தாணி மாதம்
No comments:
Post a Comment