SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.தொடரும் தொடர்பும் அறிதல் தெய்வப் புலவர்" எனும் சிறப்புப் பெயர் பெற்றவர்
அ)திருஞான சம்பந்தர்
ஆ)திருநாவுக்கரசர்
இ)சேக்கிழார்
ஈ)திருவள்ளுவர்
விடை : ஈ)திருவள்ளுவர்
12.தொடரும் தொடர்பும் அறிதல்
'அமரகவி என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்
அ)பாரதிதாசன்
ஆ)பாரதியார்
இ)கவிமணி தேவிக விறாயகம் பிள்ளை
ஈ)நாமக்கல் வே.இராமலிங்கம் பிள்ளை
விடை : ஆ)பாரதியார்
13.'கிறத்துவக் கம்பர்" என்று வழங்கப்படுபவர்
அ)வீரமாமுகிவர்
ஆ)எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
இ)வேதநாயகம் பிள்ளை
ஈ)உமறுப்புலவர்
விடை : ஆ)எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
14.இரட்டைக் காப்பியம் என்று குறிக்கப் பெறும் நூல்கள்
அ)நீழுலகேசியும் குண்டலகேசியும்
ஆ)சீவகசிந்தாமணிம் வளையாபதியும்
இ)சிலப்பதிகாரமும் மணிழமேகலையும்
ஈ)இராமாயணமும் மகாபாரதமும்
விடை : இ)சிலப்பதிகாரமும் மணிழமேகலையும்
15.சரியாகப் பிரித்தெழுதப்பட்டது எது ? 'மெல்லடி"
அ)மெல் + அடி
ஆ)மென்மை +  அடி
இ)மெல்ல +  அடி
ஈ)மென் +  அடி
விடை : ஆ)மென்மை +  அடி
16.பிரித்தெழுதுக 'ஐம்புலன்"
அ)ஐ +  புலன்
ஆ)ஐம் +  புலன்
இ)ஐந்து +  புலன்
ஈ)ஐந்து +  புலம்
விடை : ஆ)ஐம் +  புலன்
17.'பேரொளி 'என்ற சொல் இப்படிப் பிரியும்
அ)பேர் +  ஒளி
ஆ)பேரு +  ஒளி
இ)பொருமை +  ஒளி
ஈ)பெரு +  ஒளி
விடை : இ)பொருமை +  ஒளி
18.'உப்பக்கம்" என்ற சொல் இப்படிப் பரியும்
அ)உ +  பக்கம்
ஆ)உப் +  பக்கம்
இ)ஊ +  பக்கம்
ஈ)உந்த +  பக்கம்
விடை : அ)உ +  பக்கம்
19.பிரித்தெழுதுக 'சீறடி"
அ)சிறு +  அடி
ஆ)சீறு +  அடி
இ)சிறுமை +  அடி
ஈ)சிற்று +  அடி
விடை : இ)சிறுமை +  அடி
20.'அல்" என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ)மாலை
ஆ)நண்பகல்
இ)காலை
ஈ)பகல்
விடை : ஈ)பகல்



No comments:

Post a Comment