SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.பல்லவ நாட்டின் தலைநகராக விளங்கியது
அ)வஞ்சி
ஆ)மதுரை
இ)புகார்
ஈ)காஞ்சி
விடை : ஈ)காஞ்சி
112.ஜஞ்சிறு காப்பியங்களில் ஒன்று
அ)உதய குமார காவியம்
ஆ)வளையாபதி
இ)முக்கூடடற்பள்ளு
ஈ)இயேசு காவியம்
விடை : அ)உதய குமார காவியம்
113.பரித்தெழுதுக - திருவருட்பா
அ)திருவருள் + பா
ஆ)திரு +  அருள் +  பா
இ)திரு +  அருட்பா
ஈ)திரு +  வருள் +  பா
விடை : ஆ)திரு +  அருள் +  பா
114.பாடேன் என்பதன் உறுப்பிலக்கணம்
அ)பாடு+ ஏன்
ஆ)பாடு+ ஆ + ஏன்
இ)பாடூ ஏன்
ஈ)பாடூ ஏன்
விடை : ஆ)பாடு+ ஆ + ஏன்
115.வீற்றிருக்கை என்னும் சொல்லைப் பிரித்தெழுதுக
அ)வீறு +  இருக்கை
ஆ)வீற்று +  இருக்கை
இ)வீற் +  இருக்கை
ஈ)வீற் +  றிருக்கை
விடை : ஆ)வீற்று +  இருக்கை
116.செயற்கரிய என்னும் சொல்லைப் பிரித்தெழுதுக
அ)செயல் +  கரிய
ஆ)செயற் +  கரிய
இ)செய்கு +  அரிய
ஈ)செயற்கு+  கரிய
விடை : இ)செய்கு +  அரிய
117.விருப்பு என்ற சொல்லுக்கான எதிர்ச்சொல்
அ)வெறுப்பு
ஆ)வெருப்பு
இ)விருப்பம்
ஈ)வெகுளி
விடை : அ)வெறுப்பு
118.அகடு என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ)சமதளம்
ஆ)பள்ளம்
இ)மேடு
ஈ)முகடு
விடை : ஈ)முகடு
119.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கட்டு மரம்
ஆ)மிதிவண்டி
இ)பேருந்து
ஈ)மாட்டு வண்டி
விடை : அ)கட்டு மரம்
120.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)முண்டகம்
ஆ)அரளி
இ)முல்லை
ஈ)களிறு
விடை : ஈ)களிறு



No comments:

Post a Comment