1) எவரெஸ்ட் – இமயமலைத் தொடர் - நேபாளம்/திபெத் ~ 8848 மீற்றர்
2) கே-2(கோட்வின் ஓஸ்ரின்) – கரகூரம் மலைத் தொடர் பாகிஸ்தான் ~ 8611 மீற்றர்
3) கன்செங்யுங்கா – இமயமலைத் தொடர் - நேபாளம்/இந்தியா ~ 8586 மீற்றர்
4) லுகாட்ஸ் – இமயமலைத் தொடர் – நேபாளம் ~ 8511 மீற்றர்
5) மகலு - இமயமலைத் தொடர் - நேபாளம்/திபெத் ~ 8463 மீற்றர்
6) சோ ஒயு - இமயமலைத் தொடர் - நேபாளம்/திபெத் ~ 8201 மீற்றர்
7) டொல்லாற்கிரி – இமயமலைத் தொடர் - நேபாளம் ~ 8167 மீற்றர்
Cool மனாஸ்லு – இமயமலைத் தொடர் – நேபாளம் ~ 8163 மீற்றர்
9) நெங்கா பார்வெட் – இமயமலைத் தொடர் - பாகிஸ்தான்~ 8125 மீற்றர்
10) அன்னபூர்னா – இமயமலைத் தொடர் – நேபாளம் ~ 8091 மீற்றர்
11..நிலத்தில் பறக்காத பென்குயின் பறவைக்கு நீருக்குள் பறக்கும் சக்தி உண்டு.
12.பையா என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும்.
13.பறவைகளைப் பற்றி ஆராய்ச்சிப் படிப்பு ஆர்னித்தாலஜி ஆகும்.
14.வெட்டுக்கிளியின் இரத்தம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
15.வாத்து காலை நேரத்தில் தான் முட்டைகள் இடும்.
16.அன்னப்பறவையின் உடலில் 25,000 இறகுகள் உள்ளன.
17.ஒரு தேனீ 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து 500 கிராம் அள்வுள்ள தேனை சேகரிக்கிறது
No comments:
Post a Comment