21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்
31. ஹெலிகாஃப்டர் - பிராக்கெட்
32. லாக்ரதம் - ஜான் நேப்பியர்
33. கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி
34. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்
35. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
36. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை
37. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி
38. பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு
39. கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் – செங்கல்
No comments:
Post a Comment