SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

48.tnpsc group 2 study material


841. *. புயல் முனைக்கு நன்னம்பிக்கை முனை என்று பெயரிட்டவர் - போத்துக்கீசிய மன்னர் இரண்டாம் ஜான்842. *. மெகல்லனின் சொந்த நாடு - போர்ச்சுகல்843. *. கடற்பயணம் செய்து முதன் முதலில் உலகத்தைச் சுற்றி வந்தவர் - மெகல்லன்844. *. மெகல்லன் நீர்ச்சந்தி என்று அழைக்கப்பட்ட இடம் - தென் அமெரிக்காவின் தென் முனை845. *. உலகப் பயணம் செய்த முதல் கப்பல் - விக்டோரியா846. *. இனங்களின் மூலம் என்ற புத்தகத்தை வெளியிட்டவர் - சார்லஸ் டார்வின்847. *. சார்லஸ் டார்வின் பயணம் செய்த கப்பல் - பீகிள்848. *. இங்கிலாந்து நாட்டின் முதல் வரைப்படத்தினை வரைந்தவர் - தாலமி849. *. அமெரிக்காவை கண்டுபிடித்தவர் - வெஸ்புகி850. *. மேற்கு இந்தியத் தீவுகளை கண்டுபிடித்தவர் - கொலம்பஸ்851. *. கொலம்பஸ் பயணம் செய்த கப்பலின் பெயர் - சாந்தா மாரியா852. * கொலம்பசின் சொந்த நாடு - இத்தாலி853. *. முதன் முதலாக வரைப்படத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் - மெகல்லன்854. *. உலகம் உருண்டை என யாருடைய பயணம் மூலம் உறுதி செய்யப்பட்டது - மெகல்லன்855. *. அமைதிப் பெருங்கடல் என்று அழைக்கப்பட்டது - பசுபிக் பெருங்கடல்856. *. ஐரோப்பியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கடல் வழியை கண்டுபிடித்தவர் - வாஸ்கோடகாமா857. *. வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த ஆண்டு - 20.05.1498858. *. வாஸ்கோடகாமா முதன் முதலில் வந்தடைந்த இடம் - கள்ளிக்கோட்டை859. *. பூமியின் உள் அமைப்பை எத்தனை வரையாக பிரிக்கலாம் - நான்கு860. *. நெபுலாக்கள் என்பது - பெரு வெடிப்பு கொள்கையில் ஏற்பட்ட விண் துகள் கூட்டங்கள்




No comments:

Post a Comment