இந்திய வரலாறு
11. 2006 ஆம் ஆண்டு அளவில் ஐ.நா. சபையில் உள்ளஉறுப்பு நாடுகள் எத்தனை?
அ) 94
ஆ) 120
இ) 192
ஈ) 204
விடை: ஈ) 204
12. பாதுகாப்பு சபையில் உறுப்பினர் எண்ணிக்கை எத்தனை?
அ) 5
ஆ) 10
இ) 15
ஈ) 20
விடை: இ) 15
13. ஆசியாவின் நோயாளி என்று கருதப்பட்டது?
அ) துருக்கி
ஆ) ஜப்பான்
இ) இரஷ்யா
ஈ) சீனா
விடை: ஈ) சீனா
14. முதல் அபினிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை எது?
அ) நான்சிங்
ஆ) பீகிங்
இ) டியன்ட்சின்
ஈ) ஷாங்டன்
விடை: அ) நான்சிங்
15. வளர்ச்சி பெற்ற நாடுகளின் குழுவான இல் இடம் பெற்றுள்ள ஒரே ஆசிய நாடு எது?
அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) வடகொரியா
ஈ) பர்மா
விடை: ஆ) ஜப்பான்
16. முசோலினி வெளியிட்ட பத்திரிக்கை எது?
அ) புதிய இத்தாலி
ஆ) மெய்ன் காம்ப்
இ) அவந்தி
ஈ) ரிசார் ஜி மென் டோ
விடை: இ) அவந்தி
17. தேசிய சோஷலிஸ்டு கட்சியை நிறுவியவர் யார்?
அ) ஹிட்லர்
ஆ) முசோலினி
இ) கெய்சர் வில்லியம்
ஈ) கார்ல் மார்க்ஸ்
விடை: அ) ஹிட்லர்
18. நேச நாடுகளுடன் இத்தாலி ரகசியமாக லண்டன் உடன்படிக்கை செய்து கொண்ட ஆண்டு எது?
அ) 1914
ஆ) 1915
இ) 1918
ஈ) 1922
விடை: ஆ) 1915
19. பன்னாட்டுக் கழகம் உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?
அ) ஜார்ஜ் வாஷிங்டன்
ஆ) ஹாரி ட்ரூமன்
ஆ) எம்.டி. ரூஸ்வெல்ட்
ஈ) உட்ரோ வில்சன்
விடை: ஈ) உட்ரோ வில்சன்
20. பன்னாட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகம் இடம்எங்குள்ளது?
அ) ஜெனீவா
ஆ) திஹேக்
இ) பிரஸ்ஸல்ஸ்
ஈ) வெர் சேல்ஸ்
விடை: அ) ஜெனீவா
No comments:
Post a Comment