இந்திய வரலாறு
11. முதன் முதலில் கோரி இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு எது?
அ) கி.பி. 1175
ஆ) கி.பி.1176
இ) கி.பி.1190
ஈ) கி.பி.1192
விடை: இ) கி.பி.1190
12. முதல் தரையின் போரில் தோல்வியடைந்தவர் யார்?
அ) மூன்றாம் பிருத்திவி ராஜ்சௌகான்
ஆ) முகமது கோரி
இ) முதலாம் பிருத்திவி ராஜ் சௌகான்
ஈ) மாலிக்குங்ரு
விடை:ஆ) முகமது கோரி
13. முதலாம் தரெயின் போரில் வெற்றிப் பெற்றவர்
அ) பிருத்திவிராஜ் சௌகான்
ஆ) முகமது கோரி
இ) கீர்த்திவர்மன்
ஈ) மகி பாலன்
விடை: அ) பிருத்திவிராஜ் சௌகான்
14. இரண்டாம் தரெயின் போரில் கோரி கைப்பற்றிய பகுதிகள் எது?
அ) பஞ்சாப்இ ராஜஸ்தான்
ஆ) ராஜஸ்தான்இ சிந்து
இ) டெல்லிஇ ராஜஸ்தான்
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) ராஜஸ்தான்இ சிந்து
15. குதுப்மினார் எத்தனை அடி உயரம் கொண்டது?
அ) 243
ஆ) 73
இ) 242
ஈ) எதுவுமில்லை
விடை: இ) 242
16. கஜினி முகமது கடைசி படையெடுப்பு யார் மீது நடத்தினார்?
அ) ஜெய்பாலா
ஆ) ஜாட்ஸ்
இ) சந்தேலர்கள்
ஈ) சாந்தவர்கள்
விடை: ஆ) ஜாட்ஸ்
17. அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
அ) இல்துத்மிஷ்
ஆ) பால்பின்
இ) குத்புதீன் ஜபுக்
ஈ) யாருமில்லை
விடை: இ) குத்புதீன் ஜபுக்
18. முதன் முதலில் எழுதப்பட்ட கன்னட நூல் எது?
அ) கிர்தார்ஜீன்யம்
ஆ) கவிராஜ மார்கம்
இ) பாரதர்
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) கவிராஜ மார்கம்
19. முஸ்லீம் பேரரசை நிறுவ காரணமாக இருந்தவர் யார்?
அ) முகமது கோரி
ஆ) முகமது கஜினி
இ) முகமது பின் காசீம்
ஈ) குத்புதீன் ஐபக்
விடை: அ) முகமது கோரி
20. வால் பக்ஷ என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ) குத்புதீன் ஐபக்
ஆ) முகமது கோரி
இ) இல்துத்மிஷ்
ஈ) யாருமில்லை
விடை: அ) குத்புதீன் ஐபக்
No comments:
Post a Comment