SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 23, 2016

48.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
61.    சிவாஜியின் மறைவிற்;குப் பின்பு அவரின் மகன்களான     யார் யாருக்கு இடையே வரிசுமைப் போர் நடைபெற்றது?  ஷாம்பாஜி, ராஜாராம்
62.    ஷாம்பாஜிக்கும்இ ராஜாராமுக்கும் இடையே நடைபெற்ற வாரிசுரிமைப் போரில் வெற்றி பெற்றவர் யார்? ஷாம்பாஜி
63. சிவாஜியின் மறைவுக்குப் பின்பு மராட்டிய பேரரசாக    முடிசூட்டிக் கொண்டவர் யார்? ஷாம்பாஜி
64. ஷாம்பாஜி சிறைபடுத்தப்பட்டு யாரால்  தூக்கிலிடப்பட்டார்? முகலாயர்களால்
65. மராட்டிய அரசர் ஷாம்பாஜிக்கு பின்பு அரசரானவர் யார்? ராஜாராம்
66. முகலாயர்களின் விரட்டுதலுக்கு அஞ்சி ராஜாராம்   எங்கு தஞ்சம் புகுந்தார்?செஞ்சி
67. மராட்டிக்கு அரசர் ராஜாராம் எந்த இடத்தில் மறைந்தார்? சதாரா
68.    மராட்டிய அரசர் ராஜாராமின் மனைவியின் பெயர் என்ன?  தாராபாய்
69. மராட்டிய அரசர் ராஜாராமின் மகன் பெயர் என்ன?  இரண்டாம் சிவாஜி
70. தாராபாயை அரச பிரதிநியாகக் கொண்டு ஆட்சிக்கு      வந்தவர் யார்?  இரண்டாம் சிவாஜி
71. இரண்டாம் சிவாஜிக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?  ஷாகு
72. எந்த மராட்டிய மன்னரின் ஆட்சிக் காலத்தில்   பேஷ்வாக்கள் அதிகாரத்தை கைபற்றினர்? ஷாகு
73. மராட்டிய பேரரசின் கடைசி மன்னர் யார்?  ஷாகு
74.    மராட்டிய மன்னர் ஷாகுவின் இறப்பிற்குப் பின்பு ஷாகுவின் வாரிசாக நியமிக்கப்பட்டவர் யார்?  ராம்ராஜ்
75. பேஷ்வாக்களின் ஆட்சிக் காலம் என்ன?  கி.பி.1713-1818
76. முதல் பேஷ்வா என்று அழைக்கப்படுபவர் யார்?  பாலாஜி விஸ்வநாத்
77. பேஷ்வா பகுதியை வாரிசுரிமை பதவியாக மாற்றியவர் யார்?  பாலாஜி விஸ்வநாத்
78.    பாலாஜி விஸ்வநாத்தின் பதவிக் காலம் என்ன?  கி.பி.1713-1720
79. வாரிசுரிமையைப் போரில் முக்கியப் பங்கு வகித்து  ஷாகுவை மராட்டிய அரசராக நியமித்தவர் யார்? பாலாஜி விஸ்வநாத்
80.    கி.பி.1719-ல், முகலாய அரசர் பரூக்ஷியரிடம்   இருந்து சில உரிமைகளைக் கோரிப் பெற்றவர் யார்? பாலாஜி விஸ்வநாத்



No comments:

Post a Comment