இந்திய வரலாறு
131. 12-ஆழ்வார்களில் பெண் ஆழ்வார் யார்?
ஆண்டாள்
132. ஆண்டாள் இயற்றிய நூலின் பெயர் என்ன?
திருப்பாவை
133. நாச்சியார் திருமொழி என்ற நூலை இயற்றியவர் யார்?
ஆண்டாள்
134. ஆழ்வார்கள் இயற்றியப் பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
நாலாயிர திவ்ய பிரபந்தம்
135. நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது எத்தனைப் பாடல்கள் அடங்கியப் தொகுப்பு?
4000 பாடல்கள்
136. நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
நாதமுனி
137. ஆழ்வார்களும்இ நாயன்மார்களும் எந்த மொழியில் பாடல்களை இயற்றினர்?
தமிழ்மொழியில்
138. முதல் திருவந்தாதி யாரால் பாடப்பட்டது?
பொய்கையாழ்வார்
139. இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர் யார்?
பூதத்தாழ்வார்
140. மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் யார்?
பேயாழ்வார்
141. "அமலனாதிபிரான்" என்னும் நூலை இயற்றிய ஆழ்வார் யார்?
திருப்பாண்நாழ்வார்
142. "கன்னிநுன் சிறுத்தாம்பு" என்னும் நூலை இயற்றிய ஆழ்வார் யார்?
மதுர கவியாழ்வார்
143. "பெருமாள் திருமொழி" என்னும் நூலை இயற்றிய ஆழ்வார் யார்?
குலசேகர ஆழ்வார்
144. "திருபள்ளியெழுச்சிஇ திருமாலை" ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
தோண்டரடிப் பொடியாழ்வார்
145. "திருப்பல்லாண்டுஇ பெரியாழ்வார் திருமொழி ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
பெரியாழ்வார்
146. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்?
ஆண்டாள்
147. வேதம் தமிழ் செய்த மாறன், சடகோபன், பராங்குகன், குருகைக்காவலன், ஆகிய சிறப்புப்
பெயர்களால் அழைக்கப்பட்டவர் யார்?
நம்மாழ்வார்
148. நம்மாழ்வாரின் சீடர் யார்?
மதுர கவியாழ்வார்
149. சூடித் தந்த சுடர்கொடி, முல்லைப்பிராட்டி, கோதைநாச்சியார், வைணவம் தந்த செல்வி,
பெரியாழ்வார் மகள் என்ற சிறப்புப் பெயர்களால்அழைக்கப்படுபவர் யார்?
ஆண்டாள்
150. "விஷ்ணு சித்தர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
பெரியாழ்வார்
No comments:
Post a Comment