இந்திய வரலாறு
241. முதலாம் நரசிம்மவர்மன் யாருடைய மகன்?
முதலாம் மகேந்திரவர்மன்
242. இரண்டாம் புலிகேசி ———— ஆண்டு நரசிம்மவர்மனுடன் போரிட்டு தோல்வி அடைந்தார்.
கி.பி.642
243. சீக்கியர்களின் தலைநகரான வாதாபியை தீக்கீரையாக்கிய பல்லவ மன்னன் யார்?
முதலாம் நரசிம்மவர்மன்
244. அய்ஹொளே கல்வெட்டை வடிவமைத்தவர் யார்?
இரவிகீர்த்தி
245. இரவீகீர்த்தி என்பவர் யார்?
இரண்டாம் புலிகேசியின் படைத் தளபதி மற்றும் அவைப் புலவர்
246. இரண்டாம் புலிகேசி வெங்கி நாட்டினை வெற்றிக் கொண்டு அப்பகுதிக்கு ஆளுநராக தனது சகோதரர் ———— என்பவரை நியமித்தார்.
விஷ்ணுவர்த்தனர்
247. முதலாம் மகேந்திரவர்மன் ———— என்ற இடத்தில் இரண்டாம் புலிகேசியின் படைகளை தாக்கினார்.
புள்ளலூர்
248. முதலாம் மகேந்திரவர்மன் இரண்டாம் புலிகேசியின் படைகளை புள்ளுரில் தாக்கியதுப்பற்றி கூறும் பட்டயம் எது?
காசக்குடி பட்டயம்
249. இரண்டாம் புலிகேசியின் படைகளை நரசிம்மவர்மன்—மற்றும்—— என்ற இடத்தில் தோற்கடித்தான்.
பாரியாலாஇ கரமாலாஇ மணிமங்கலம்
250. கி.பி. 642 ல் மணிமங்கலம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் இரண்டாம் புலிகேசியைப் பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மா வெற்றிக் கொண்டதுப் பற்றி கூறும் செப்பேடுகள் எது?
கூரம் செப்பேடுகள்
251. இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளைப்பாராட்டி பரிசு பொருள் கொடுத்து நட்பு கொண்டப் பாரசீக மன்னன் யார்?
இரண்டாம் குஸ்ரு
252. இரண்டாம் புலிகேசி ——— மற்றும் ——— சம காலத்தவர்கள் ஆவார்.
ஹர்ஷவர்த்தனர் மற்றும் நரசிம்ம பல்லவனும்
253. இரண்டாம் புலிகேசி ——— ஆண்டு முதல் ——— ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
கி.பி.610 முதல் 642
254. பிருதிவி வல்லபன் என்ற சிறப்பு பெயரை பெற்றவர் யார்?
இரண்டாம் புலிகேசி
255. பரமேஸ்வர பரம பாகவதன் என்ற பட்டப்பெயரை சூட்டிக் கொண்டவர் யார்?
இரண்டாம் புலிகேசி
256. இரண்டாம் புலிகேசியின் அவைப் புலவரான ரவிகீர்த்தி ——— சமயத்தைச் சார்ந்தவர் ஆவார்.
சமண சமயம்
257. அய்ஹோலே கல்வெட்டில் உள்ள மொத்த வரிகளின் எண்ணிக்கை எத்தனை?
23 வரிகள்
258. இரண்டாம் புலிகேசியின் மரணத்திற்;குப் பிறகு ——— ஆண்டு முதல் ———— ஆண்டு வரை வாரிசுரிமைப் போர் நடைபெற்றது.
கி.பி.642 முதல் 655
259. இரண்டாம் புலிகேசிக்குப் பின்பு வாரிசுரிமைப் போரின் முடிவில் ஆட்சிக்கு வந்தவர் யார்?
முதலாம் விக்ரமாதித்தன்
260. முதலாம் விக்ரமாதித்தனால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
இரண்டாம் மகேந்திரவர்மன்
No comments:
Post a Comment