SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

48.பொது அறிவு வினா – விடைகள்

பொது அறிவு வினா விடைகள்
1.இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு
அ)1950
ஆ)1951
இ)1952
ஈ)1953
விடை : இ)1952

2.இந்தியாவின் முதல் பெண் மக்களவைத் தலைவர்
அ)இந்திராகாந்தி
ஆ)பிரதிபா பாட்டில்
இ)மீரா குமார்
ஈ)செல்ஜா குமார்
விடை : இ)மீரா குமார்

3.தெற்காசிய நாடுகளின் (சார்க்) உறுப்பு நாடுகள் எத்தனை?
அ)ஐந்து
ஆ)ஆறு
இ)ஏழு
ஈ)எட்டு
விடை : ஈ)எட்டு

4.யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை
அ)ஆறு
ஆ)ஐந்து
இ)ஏழு
ஈ)எட்டு
விடை : அ)ஆறு

5.தனி அரசியல் சட்டம் கொண்ட இந்திய மாநிலம்
அ)பூட்டான்
ஆ)நாகாலாந்து
இ)ஜம்மு & காஷ்மீர்
ஈ)பூட்டான்
விடை : இ)ஜம்மு & காஷ்மீர்

6.மக்கள் குறைதீர்க்கும் நாள் எது?
அ)திங்கட்கிழமை
ஆ)செவ்வாய்கிழமை
இ)புதன்கிழமை
ஈ)சனிக்கிழமை
விடை : அ)திங்கட்கிழமை

7.உள்ளாட்சி அமைப்புமறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தியவர் ?
அ)கர்சன்பிரபு
ஆ)மோயோ பிரபு
இ)ரிப்பன் பிரபு
ஈ)லிட்டன் பிரபு
விடை : அ)கர்சன்பிரபு

8.ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுள்ளது
அ)பேரூராட்சி
ஆ)நகராட்சி
இ)மாநகராட்சி
ஈ)ஊராட்சி
விடை : இ)மாநகராட்சி

9.இந்திய நாட்டின் தலைவர் யார்?
அ)பரதம அமைச்சர்
ஆ)குடியரசு தலைவர்
இ)தலைமை சட்டத் தலைவர்
ஈ)மக்களவை தலைவர்
விடை : ஆ)குடியரசு தலைவர்

10.பாராளுமன்ற மேலவைக்கான உறுப்பினர்கள் இந்த துiறியல் சிறப்பாக பணியாற்றுபவர்களை குடியரசு தலைவர் நியமனம் செய்கிறார்
அ)கலை
ஆ)இலக்கியம்
இ)சமூகப்பணி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும் 



No comments:

Post a Comment