தாவர உணவூட்டம்,புற அமைப்பியல் மற்றும் சுவாசித்தல்
1.இவற்றில் எது தாவரங்கள் கார்போ ஹைட்ரேட் தயாரித்தலில் பயன்படுவதில்லை
அ)ஒளி ஆற்றல்
ஆ)CO2
இ)சைலக் குழாய்கள்
ஈ)நீர்
விடை : இ)சைலக் குழாய்கள்
2.இவற்றில் பொருத்தமற் இணை எது?
அ)ஒளிச்சேர்க்கை – கார்போஹைட்ரேட்
ஆ)சுவாதித்தல் - கரியமில வாயு
இ)உணவு சேமித்தல் - மொட்டுகள்
ஈ)நீராவிப்போக்கு – நீர் வெளியேற்றம்
விடை : இ)உணவு சேமித்தல் - மொட்டுகள்
3.தாவர செயல்களில் குளொரோஃபில் என அழைக்கப்படுவது எது?
அ)சூரிய ஒளி
ஆ)கரியமிலா வாயு
இ)பசும் நிறமி
ஈ)கனிமப் பொருட்கள்
விடை : இ)பசும் நிறமி
4.ஒளிச்சேர்க்கை என்பது
அ)பசுத்தாவரங்கள் சூரிய ஒளி ஆற்றலை பயன்படுத்துவதை குறிக்கிறது
ஆ)பசுந்தவாரங்கள் கரியமில் வாயு பயன்படுத்துவதை குறிக்கிறது
இ)பசுத்hவரங்கள் நீரை பயன்படுத்துவதை குறிக்கிறது
ஈ)கார்போஹைட்ரேட்டைத் தயாரிக்கம் நிகழ்ச்சியை குறிக்கிறது
விடை : ஈ)கார்போஹைட்ரேட்டைத் தயாரிக்கம் நிகழ்ச்சியை குறிக்கிறது
5. 6CO2 + 6H2O சூரிய ஒளி C6 H12 O6 + 6O2 பச்சையம்
என்பதில் C6H12O6 என்பது
அ)ஒளி ஆற்றல்
ஆ)குளுக்கோஸ்
இ)பச்சையம்
ஈ)கரியமில வாயு
விடை : ஆ)குளுக்கோஸ்
6.அடினோசின் டிரை பாஸ்பேட்டை உருவாக்கத்தில் எது ஈடுபடுத்தப்படுகிறது?
அ)நிறமிகள்
ஆ)சூரிய ஒளி ஆற்றல்
இ)நீர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
7.ஒளிவினை என்பது இதன உருவாக்கத்தை குறிக்கிறது?
அ)அடினோசின் டிரை பாஸ்பேட்
ஆ)NADPH2
இ)அ மற்றும் ஆ சரி
ஈ)அ மற்றும் ஆ தவறு
விடை : இ)அ மற்றும் ஆ சரி
8.ஒளிச்சேர்க்கையானது இந்த காரணியால் பாதிக்கப்படுவதில்லை
அ)வெப்பநிலை
ஆ)பச்சையம் ப்ரவியுள்ள விதம்
இ)வேர்முடிச்சுகள்
ஈ)இலையின் வயது
விடை : இ)வேர்முடிச்சுகள்
9.இவற்றில் தவறான கூற்று எது?
அ)தாவரங்கள் நிலத்திலிருந்து அதிக அளவு நீரை வேர்த்தூவிகள் மூலம் உறிஞ்சுகின்றன
ஆ)பெரும்பகுதி நீரானது நிராவியாக தவாரங்களால் இழக்கப்படுகிறது
இ)நீரானது வேர்தூவிகள் மூலம் இழக்கபடும் நிகழ்ச்சி நீராவிப் போக்கு என்ப்படும்
ஈ)நீரானது இலைகள் மூலம் இழைக்கப் படும் நிகழ்ச்சி நீராவிப் போக்கு என்ப்படும்
விடை : இ)நீரானது வேர்தூவிகள் மூலம் இழக்கபடும் நிகழ்ச்சி நீராவிப் போக்கு என்ப்படும்
10.இவற்றில் நீருவாவிப் போக்கின் முக்கிய வகையானது
அ)இவைத்துளை நீராவிப்போக்கு
ஆ)கியூட்டிக்கிள் நிராவிப்போக்கு
இ)பட்டைத்துளை நீராவிப்போக்கு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
No comments:
Post a Comment