SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

48.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
221.முதன்முதலில பாதரச பாரமானியை உருவாக்கியவர் ?
அ)டாரிசெல்லி
ஆ)பாஸ்கல்
இ)ஆட்டோவான் குருக்கே
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)பாஸ்கல்

222.உராய்வை குறைக்க இது பயன்படுத்ப்படுகிறது
அ)கிரிஸ்
ஆ)உருண்டைத் தாங்கி
இ)எண்ணெய்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

223.ஒரு எளிய மின்சுற்றில் உள்ளது
அ)ஒரு மின்கலம்
ஆ)ஒரு மின் விளக்கு
இ)மன்பொத்தான்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

224.இவற்றில் மின்கடத்தி எது?
அ)காப்பர்
ஆ)அலுமினியம்
இ)தங்கம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

225.ஒளி உமிழ்டையோடு என்பது
அ)குறைகடத்திப் பொருட்களால் செய்யப்பட்டது
ஆ)நிறை கடத்திப் பொருட்களால் செய்யப்பட்டது
இ)அதிக மின்னோட்ட சாதனம்
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)குறைகடத்திப் பொருட்களால் செய்யப்பட்டது

226.மன்னோட்டத்தை கடத்தும் ஒரு கரைசல் அல்லது உருகிய நிலையில் உள்ள ஒரு பொருள்
அ)மனிவாய்
ஆ)மின் பகுளி
இ)மின்னாற்பகுப்பு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)மின் பகுளி

227.வீட்டு உபயோகப் பொருட்களில் இந்த மூலாம் பூசப்படுகிறது
அ)நிக்கல்
ஆ)குரோமியம்
இ)துத்தநாகம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

228.தங்ககுளோரைடு மின்பகுளிக்கான எதிர்மின்வாய்
அ)தங்கம்
ஆ)வெள்ளி
இ)இரும்பு
ஈ)துத்தநாகம்
விடை : ஆ)வெள்ளி

229.அணுவின் எலக்ட்ரான்
அ)நேர்மின் சுமையுடையது
ஆ)எதிர்மின்சுமையுடையது
இ)மின்சுமையற்றது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)எதிர்மின்சுமையுடையது

230.பொருட்கள் மின்னூட்டம் பெறும்போது ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மாற்றப்படும் துகள்
அ)நியூட்ரான்
ஆ)புரோட்டான்
இ)எலக்ட்ரான்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)எலக்ட்ரான்



No comments:

Post a Comment